பாடல் #195
அப்பா அப்பா இயேசப்பா
🔤 Appaa Appaa Yesappaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா! அப்பா! இயேசப்பா உந்தன் பிள்ளை நானப்பா - இந்த உலகில் உம்மை விட்டா வேறே யார் தான் துணையப்பா ஆமென் என்றால் அல்லேலூயா பாடு - நீ ஆனந்தத்தால் துள்ளி துள்ளி ஆடு ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா நீரே வழி என்றால் வழிகாட்டுவார் நீரே ஜீவன் என்றால் ஜீவன் தருவார் நீரில்லாமல் மீனும் இல்லே நீ இல்லாமல் நானுமில்லே உயிர்வாழ வழியுமில்லே உம்மையன்றி மகிழ்ச்சிஇல்லே உலகத்தில் இருக்கின்ற அவனை விட என் உள்ளத்தில் வாழ்பவர் பெரியவரே காலங்கள் மாறினாலும் மாறாதவரே தன் கண்ணுக்குள்ளே நம்மை வைத்துக் காப்பவரே இயேசுவுக்குள் இன்பமுண்டு இயேசுவுக்குள் அன்பு உண்டு இயேசு என்று சொல்லும் போதே எத்தனை எத்தனை மகிழ்ச்சி உண்டு காக்கையோடு கருங்குயில் பறக்கின்றது காணும் போது ரெண்டும் ஒன்றாய் தெரிகின்றது கானக்குயில் பாடும் சத்தம் இனிக்கின்றது காக்கைவேறு குயில் வேறு பிரிக்கின்றது உலகத்தில் தெய்வம் உண்டு எல்லாமும் தெய்வம் இல்லே உண்மையான தெய்வம் இயேசு ஒருவரைத் தவிர எவருமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa! Appaa! Yesappaa Undhan Pillai Naanappaa - Indha Ulakil Ummai Vittaa Vaerae Yaar Thaan Thunaiyappaa Aamen Enraal Allaelooyaa Paatu - Nee Aanandhatthaal Thulli Thulli Aatu Aamen Allaelooyaa Aamen Aamen Allaelooyaa Neerae Vazhi Enraal Vazhikaattuvaar Neerae Jeevan Enraal Jeevan Tharuvaar Neerillaamal Meenum Illae Nee Illaamal Naanumillae Uyirvaazha Vazhiyumillae Ummaiyanri Makizhchsiillae Ulakatthil Irukkindra Avanai Vida En Ullatthil Vaazhpavar Periyavarae Kaalanggal Maarinaalum Maaraadhavarae Than Kannukkullae Nammai Vaitthuk Kaappavarae Yesuvukkul Inbamuntu Yesuvukkul Anpu Untu Yesu Enru Sollum Pothae Etthanai Etthanai Makizhchsi Untu Kaakkaiyotu Karungkuyil Parakkindrathu Kaanum Pothu Rentum Onraay Therikindrathu Kaanakkuyil Paatum Sattham Inikkindrathu Kaakkaivaeru Kuyil Vaeru Pirikkindrathu Ulakatthil Theyvam Untu Ellaamum Theyvam Illae Unmaiyaana Theyvam Yesu Oruvaraith Thavira Evarumillai