பாடல் #1644
என்னை ஆனந்த தைலதால்
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - (4) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4) உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (2) வறண்ட நிலங்கள் வயல்வெளி ஆகட்டும் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே நுகங்கள் முறிந்து கட்டுகள் அவிழட்டும் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே சபைகளெல்லாம் பரிசுத்தமாகட்டும் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே