பாடல் #3259
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
🔤 Paati Pugazhvaen Naan Aati Makizhvaen
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா கிருபையை புகழ்ந்திடுவேன் எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருக செய்வீர் கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்த்திட வருபவரே பகைகும் ஜனங்களின் நடுவிலே பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paati Pugazhvaen Naan Aati Makizhvaen Avar Nanmaigalai Engkum Solluvaen Appaa Samugatthil Aati Paati Makizhnthiruppaen Avar Isravaelin Vallavarae Paatuvaen Alloyaa Thuthi Alloyaa Kirupaiyai Pugazhnthituvaen Eliyavanai Neer Uyartthituveer Aayiramaaga Peruga Seyveer Kooppitta Naeratthil Pathil Alitthu Kuraigal Theertthida Varubavarae Pakaikum Jananggalin Natuvilae Panthiyai Kotutthu Uyartthituveer