பாடல் #5310
சுகம் உண்டு பெலன் உண்டு
🔤 Sugam Untu Pelan Untu
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: A Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே எனஇயேசுவே நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே எனஇயேசுவே நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில் துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில் வியாதி நிங்கும் வறூமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில் அடைக்கலமே அதிசயமே அண்டிவந்தேன் உம் பாதமே உயர்ந்தவரே, உன்னதரே உம்மை தானே போற்றுகிறோம் உயர்துகிறோம் உம்மை தானே என் தெய்வமே என இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sugam Untu Pelan Untu Jeevan Untu Um Paadhatthil Naesikkiraen Ummai Thaanae En Theyvamae Enayesuvae Naesikkiraen Ummai Thaanae En Theyvamae Enayesuvae Naesam Untu Paasam Untu Irakkam Untu Um Paadhatthil Thukkam Neengkum Thuyaram Neengkum Thunbam Neengkum Um Paadhatthil Viyaathi Ningkum Varoomai Neengkum Paaram Neengkum Um Paadhatthil Ataikkalamae Athisayamae Antivanthaen Um Paadhamae Uyarndhavarae, Unnatharae Ummai Thaanae Porrukirom Uyarthukirom Ummai Thaanae En Theyvamae Ena Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E D A
E D E A
A A7 D
E A
A A7 D
E Asus4 A
A E D A
A E D A
A E D A
A E D A
A E D A
A E D A
A E D A
A E D A
A E D A
A E D A
A A7 D
E A