பாடல் #2734
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
🔤 Devanukkae Makimai Theyvatthirkae Makimai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 80 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - ஐயா உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் - இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் - ஐயா செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் - இந்தப் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே - ஐயா எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே - எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே - ஐயா தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே - பாவக் கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே - ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanukkae Makimai Theyvatthirkae Makimai Thaeti Vanthu Meettavarae Thinam Umakkae Makimai Vaazhka Vaazhka Um Naamam Vaazhka Vaazhka Vaazhka Um Naamam Vaazhka - Aiyaa Unnathatthil Devanukkae Makimai Untaagattum - Indhap Poomiyilae Samaathaanamum Piriyamum Untaagattum - Aiyaa Sevigalai Neer Thiranthu Vitteer Seyvom Um Sittham - Indhap Puvidhanilae Um Viruppam Pooranamaagattumae - Aiyaa Elimaiyaana Enggalaiyae Enrum Ninaippavarae - Enggal Olimayamae Thunaiyaalarae Ullatthin Aarudhalae - Aiyaa Thaetukira Anaivarumae Makizhnthu Kalikoorattum - Inru Paatukira Yaavarumae Parisuttham Aagattumae - Aiyaa Kurai Neekkum Vallavarae Koti Sthotthiramae - Paavak Karai Pokkum Kartthaavae Kalvaari Naayakanae - Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G Bm B Em D Bm C G D G C G G C G A D7 G G7 C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G G Am G B Em C G A D7 G