பாடல் #2059
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
🔤 Kalvaari Rattham Enakkaaga Sinthi
🎙 Evg. டேவிட் ஸ்டுவர்ட் • 💿 வாழ்வு தருபவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர் அல்லேலூயா அல்லேலூயா கைகளில் ஆணிகளோ எனக்காக அடிக்கப்பட்டீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு முட்கிரீடம் தரித்தவராய் சிலுவையில் அறைந்தனரே சிலுவையில் தொங்கினாரே இயேசு உடைந்த உள்ளத்தோடு சிலுவையில் மரித்தீரே எனக்காய் மரித்தீரே இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Rattham Enakkaaga Sinthi Kalvaari Ratthatthaal Kazhuvukinreer Allaelooyaa Allaelooyaa Kaigalil Aanigalo Enakkaaga Atikkappatteer Enakkaaga Rattham Sinthineer Yesu Mutkireedam Tharitthavaraay Siluvaiyil Araindhanarae Siluvaiyil Thongkinaarae Yesu Utaindha Ullatthotu Siluvaiyil Marittheerae Enakkaay Marittheerae Yesu