பாடல் #1180
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
🔤 Um Pirasannam Enna Aanandham
🎙 Evg. டேவிட் ஸ்டுவர்ட் • 💿 வாழ்வு தருபவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் உம் சமூகம் எந்தன் வாஞ்சை (2) ஸ்தோத்திரம் என் தேவனே ஸ்தோத்திரம் என் தூயோனே (2) 1) அபிஷேகத் தைலம் ஆண்டவரே அடியோர்களுக்கு அருளுமே (2) பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க (2) பரிசுத்த தேவா அபிஷேகியும் 2) மாமிசமான யாவர் மேலும் உன்னத ஆவியை ஊற்றிடுமே (2) தாகமுள்ள அடியார்மேல் (2) ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே 3) அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் (2) உம் சித்தம் போல் நடத்திடும் (2) உந்தன் பாதையில் வழிநடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Pirasannam Enna Aanandham Um Samoogam Endhan Vaanjsai (2) Sthotthiram En Devanae Sthotthiram En Thooyonae (2) 1) Apishaegath Thailam Aandavarae Atiyorkalukku Arulumae (2) Pakaivar Matthiyil Makizhnthirukka (2) Parisuttha Thaevaa Apishaekiyum 2) Maamisamaana Yaavar Maelum Unnatha Aaviyai Oorritumae (2) Thaagamulla Atiyaarmael (2) Oorritumae Undhan Apishaegamae 3) Apishaegatthaal Ennai Nirappitum Thaevaa Um Anpinaal Pelappatutthum (2) Um Sittham Pol Natatthitum (2) Undhan Paathaiyil Vazhinatatthum