பாடல் #1932
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
🔤 Karam Pititthu Unnai Enrum Natatthituvaar
🎙 Evg. டேவிட் ஸ்டுவர்ட் • 💿 வாழ்வு தருபவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் கண்மணிப் போல் உன்னை என்றும் காத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னைத் தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும் எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன் மீது புரள்வதில்லை காரிருளில் நீ நடந்தாலும் பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும் அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே சோதனையில் நீ அமிழ்ந்தாலும் சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே – கலங்கிடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karam Pititthu Unnai Enrum Natatthituvaar Kanmanip Pol Unnai Enrum Kaatthituvaar Kalangkitaathae Thikaitthitaathae Kartthar Karam Unakkuntu Payanthitaathae Patukuzhiyil Nee Vizhunthaalum Paratthilirunthu Vanthu Unnaith Thookkituvaar Akkiniyil Nee Natanthaalum Ethuvum Unnai Saedhappatuttha Mutiyaathae Kalangkitaathae Thikaitthitaathae Kartthar Karam Unakkuntu Payanthitaathae Aarugalai Nee Katanthaalum Avaigal Enrum Un Meethu Puralvathillai Kaarirulil Nee Natanthaalum Paathaikku Velicchamaaga Iruppaarae Kalangkitaathae Thikaitthitaathae Kartthar Karam Unakkuntu Payanthitaathae Suzhal Kaarru Unnai Soozhnthaalum Avar Kirupai Unnai Enrum Thaangkitumae Sodhanaiyil Nee Amizhnthaalum Sornthitaathae Unnai Avar Anaippaarae – Kalangkitaathae