பாடல் #182
அப்பா உம்மை நான் என்றும்
🔤 Appaa Ummai Naan Enrum
🎙 Evg. டேவிட் ஸ்டுவர்ட் • 💿 வாழ்வு தருபவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம்மை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன் அன்பே உம்மை நான் என்றும் நேசிப்பேன் 1. நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை நினைக்கும் வேளையில் – 2 2. மகிமையில் உம்மை தரிசிக்க நடத்தும் பாதையை எண்ணும் போது – 2 3. என்னை உம் பிள்ளையாய் மாற்றினீரே உந்தன் சேவைக்காய் அழைத்தீரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ummai Naan Enrum Sthottharippaen Anpae Ummai Naan Enrum Naesippaen 1. Neer Seytha Nanmaigal Aayiram Athai Ninaikkum Vaelaiyil – 2 2. Makimaiyil Ummai Tharisikka Natatthum Paathaiyai Ennum Pothu – 2 3. Ennai Um Pillaiyaay Maarrineerae Undhan Saevaikkaay Azhaittheerae – 2