பாடல் #196
அப்பா அப்பா இயேசப்பா
🔤 Appaa Appaa Yesappaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா அப்பா! இயேசப்பா உம்மை நம்பி வந்தேன் நானப்பா என்னை என்றும் கைவிடமாட்டீர் - நீர் என்னை விட்டு விலகிடமாட்டார் உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன் உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன் உம்மை நம்பி வந்து விட்டதால் - நான் உயிரோடு பிழைத்திருக்கிறேன். அன்னையும் தந்தையும் மறந்து போகலாம் ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே உறவுகளும் பகையாகலாம் - நீர் ஒருவர் மடடும் எனக்குப் போதுமே பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே பாசமுள்ள நேசர் இருக்கிறீர் உமதன்பினாலே கவர்ந்திழுக்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Appaa! Yesappaa Ummai Nampi Vanthaen Naanappaa Ennai Enrum Kaividamaatteer - Neer Ennai Vittu Vilakidamaattaar Ummaiyae Nampi Naan Vanthirukkiraen Ummilae Kanidhara Nilaitthirukkiraen Ummai Nampi Vanthu Vittathaal - Naan Uyirotu Pizhaitthirukkiraen. Annaiyum Thanthaiyum Maranthu Pogalaam Aathmanaesar Ennaiyum Marappathillaiyae Uravugalum Pakaiyaagalaam - Neer Oruvar Matatum Enakkup Pothumae Paavamum Saabamum Nikkivitteerae Parisutthamaay Ennaiyum Maarri Vitteerae Paasamulla Naesar Irukkireer Umathanpinaalae Kavarnthizhukkireer