பாடல் #8297
ஜெபமே ஜெபமே
🔤 Jebamae Jebamae
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே முடியாதது ஒன்றுமில்லை ஜெபம் தான் ஜெயம் தருமே (ஜெபித்து ஜெயம் பெறுவேன்) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இரும்பு தாழ்ப்பாள்களை முறித்துப் போடும் ஜெபம் வெண்கல கதவை உடைத்து நொறுக்கும் வல்லமையுள்ள ஜெபம் சர்ப்பங்கள் தேள்களையும் மிதித்து போடும் ஜெபம் சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே வல்லமையுள்ள ஜெபம் போராடி ஜெபிக்கும்போது ஜெயத்தை தந்திடும் ஜெபம் பேய்களை விரட்டி நோய்களை அகற்றும் வல்லமை உள்ள ஜெபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jebamae Jeyatthai Thanthitum Jebamae Mutiyaadhathu Onrumillai Jebam Thaan Jeyam Tharumae (jepitthu Jeyam Peruvaen) Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Irumpu Thaazhppaalkalai Muritthup Potum Jebam Venkala Kathavai Utaitthu Norukkum Vallamaiyulla Jebam Sarppanggal Thaelkalaiyum Mithitthu Potum Jebam Singgatthin Vaayai Ataikkum Jebamae Vallamaiyulla Jebam Poraati Jepikkumpothu Jeyatthai Thanthitum Jebam Paeykalai Viratti Noykalai Agarrum Vallamai Ulla Jebam