பாடல் #523
ஆராதிக்க உம்மை ஆராதிக்க
🔤 Aaraathikka Ummai Aaraathikka
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்க உம்மை ஆராதிக்க -இன்று ஆராதிக்க கூடி உள்ளோம் ஊற்றுமையா நிரப்புமையா உன்னத பரலோக அபிஷேகத்தால் (2) உன்னதரே உம்மை ஆராதிப்போம் உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம் வல்லவரே உம்மை ஆராதிப்போம் வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் நங்கூரமே உம்மை ஆராதிப்போம் புகலிடமே உம்மை ஆராதிப்போம் புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம் அற்புதரே உம்மை ஆராதிப்போம் அடைக்கலமே உம்மை ஆராதிப்போம் பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம் பரிகாரியே உம்மை ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikka Ummai Aaraathikka -inru Aaraathikka Kooti Ullom Oorrumaiyaa Nirappumaiyaa Unnatha Paraloga Apishaegatthaal (2) Unnatharae Ummai Aaraathippom Uyarndhavarae Ummai Aaraathippom Vallavarae Ummai Aaraathippom Vazhikaattiyae Ummai Aaraathippom Nampikkaiyae Ummai Aaraathippom Nangkooramae Ummai Aaraathippom Pugalidamae Ummai Aaraathippom Pugazhchsi Neerae Ummai Aaraathippom Arpudharae Ummai Aaraathippom Ataikkalamae Ummai Aaraathippom Parisuttharae Ummai Aaraathippom Parikaariyae Ummai Aaraathippom