பாடல் #3587
மறவார் இயேசு மறவார்
🔤 Maravaar Yesu Maravaar
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறவார் இயேசு மறவார் – உன்னை ஒரு இமைப் பொழுதிலும் மறவார் இயேசு மறவார் – உன்னை உருவாக்கிய இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார் மனிதனின் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார் – எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார் வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார் – தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maravaar Yesu Maravaar – Unnai Oru Imaip Pozhuthilum Maravaar Yesu Maravaar – Unnai Uruvaakkiya Yesu Maravaar Azhaitthavar Unnai Maravaar Apishaegam Seythavar Maravaar Manidhanin Anpu Nilai Maarinaalum Makimaiyin Devan Unnai Maravaar Tharisanam Thandhavar Maravaar Thaangkiyae Natatthida Maravaar – Eppakkam Nerukkanggal Unnai Soozhnthittaalum Eliyaavin Devan Unnai Maravaar Vaakkutthattham Thandhavar Maravaar Vazhikaatti Natatthida Maravaar Vaanamum Poomiyum Nilai Maarinaalum Vaartthaiyai Niraivaertra Maravaar – Tham