பாடல் #7327
எழும்பிடுவீர் வாலிபரே
🔤 Ezhumpituveer Vaalibarae
🎙 Pr. அகஸ்டின் ஜெபக்குமார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பிடுவீர் வாலிபரே எழும்பிடுவீர் கன்னியரே -2 எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2 1.உல்லாசம் தந்திடும் உலகம் இது ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2 ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு வாடி வதங்கிடும் வருகை அன்று 2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2 திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று திருமறை சொல்வதை கேட்பவர் யார்? 3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில் தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2 நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpituveer Vaalibarae Ezhumpituveer Kanniyarae -2 Ezhumpituveer (ellaa) Vaalibarae Ezhumpituveer (ippo) Kanniyarae – 2 1.ullaasam Thanthitum Ulakam Ithu Aadambaram Thanthitum Alaku Inru -2 Aarppaattam Seythitum Manathu Ingku Vaati Vathangkitum Varukai Anru 2.etthanai Murai Kaettor Ingku Untu Orumurai Kaelaathor Angku Untu -2 Thiruvizhaa Peruvizhaa Theruvukkonru Thirumarai Solvathai Kaetpavar Yaar? 3.tharpugazh Paatitum Maandhar Matthiyil Thammaidhandha Devanai Arivippor Yaar -2 Narakatthin Paathai Sellum Maandharai Thatutthida Thammai Thandhavar Yaaro?