பாடல் #11077
எழும்பிடுவீரே வாலிபரே
🔤 Ezhumpituveerae Vaalibarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பிடுவீரே வாலிபரே எடுத்திடுவீர் சிலுவைக் கொடியை தேவாதி தேவன் செய்த நன்மைகளை தேசமெங்கும் பறைசாற்றுவோம் பாவ பாரம் நீக்கி இளைப்பாறுதல் தந்தார் சாப ரோகம் நீக்கி சுத்தமாக்கினார் இரட்சிப்பின் வஸ்திரம் எனக்குத் தந்தார் நீதியின் சால்வை எனக்களித்தார் பரிசுத்த ஆவியின் வல்லமை தந்தார் பரிசுத்த ஜீவியம் காணச் செய்தார் அந்நிய பாஷைகளைப் பேசச் செய்தார் தேவாவியாலே அபிஷேகித்தார் சாத்தானின் மேல் அதிகாரம் தந்தார் பாவங்கள் ஜெயிக்க வல்லமைதந்தார் தேனினும் இனிய வேதம் தந்தார் தாயினும் மேலாய் நம்மைத் தேற்றுவார் மேகங்கள் மீதினில் வந்திடுவாரே மறுரூபமாக்கி நம்மை அழைத்துச் செல்வார் ஆயிரம் வருட அரசாட்சியில் ஆயத்தமாக நீயும் ஓடி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpituveerae Vaalibarae Etutthituveer Siluvaik Kotiyai Thaevaathi Devan Seytha Nanmaigalai Thaesamengkum Paraisaarruvom Paava Paaram Neekki Ilaippaarudhal Thanthaar Saaba Rogam Neekki Sutthamaakkinaar Iratsippin Vasthiram Enakkuth Thanthaar Neethiyin Saalvai Enakkalitthaar Parisuttha Aaviyin Vallamai Thanthaar Parisuttha Jeeviyam Kaanach Seythaar Anniya Paashaigalaip Paesach Seythaar Thaevaaviyaalae Apishaekitthaar Saatthaanin Mael Athikaaram Thanthaar Paavanggal Jeyikka Vallamaidhanthaar Thaeninum Iniya Vaedham Thanthaar Thaayinum Maelaay Nammaith Thaerruvaar Maeganggal Meethinil Vanthituvaarae Maruroobamaakki Nammai Azhaitthuch Selvaar Aayiram Varuda Arasaatsiyil Aayatthamaaga Neeyum Oti Vaa