பாடல் #7326
வானம் பொழிந்த
🔤 Vaanam Pozhindha
🎙 Pr. அகஸ்டின் ஜெபக்குமார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே பணமும் பதவியும் செல்லா காசானதே -2 மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2 வாழ்வின் நோக்கமதை -2 1. வங்கி பணமும் வரவில்லை உதவிட பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட பவனி வந்த சொகுசு கார்களும-2 அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2 2. குடும்ப உறவும் குலைந்து போனதே குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2 சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2 3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர் அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர் அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2 அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2 4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள் பூமகன் இயோசுவின் வருகையின் நாள் புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Pozhindhathu Mathakugal Thirandhana Kanavum Kalaindhathu Matamaiyum Oyndhathae Panamum Pathaviyum Sellaa Kaasaanathae -2 Manathil Kontomaa? Vaazhvin Nokkamathai-2 Vaazhvin Nokkamathai -2 1. Vangki Panamum Varavillai Udhavida Pangku Vilaiyum Udhavalai Pirat Vaangkida Pavani Vandha Sokusu Kaarkaluma-2 Avarae Anri Anaitthum Veen Endrano -2 2. Kutumba Uravum Kulainthu Ponathae Kulam Maranthom Kolkaiyum Parandhathae Solla Mutiyaa Thukkamum Thuyaramum.-2 Solla Orai Oru Idam Kalvaariyae -2 3. Athikaariyum Arasum Muzhitthu Nindranar Ariyanaiyai Thakkavae Pottiyum Pottanar Ariyaa Maandharin Alaral Nammaiyum -2 Amarnthiru Paadham Endrathu En Manam -2 4. Poomiyum Poodhalazhum Natungkumae Annaal Poomakan Iyosuvin Varukaiyin Naal Purappatu Vaegam (vaedham) Arivikka Paraloga Kural Kaetkuthae Kaalam Ithuvae -2