பாடல் #709
இம்மட்டும் காத்த எபினேசரே உம்
🔤 Immattum Kaattha Epinaesarae Um
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் காத்த எபினேசரே உம் பாதம் நம்பி நான் வந்தாலும் கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் நீ என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே நன்றி இயேசுவே -4 நன்மை செய்தீரே நன்றி இயேசுவே ஆபத்து நேரத்தில் காத்திரைய்யா அடைக்கலமாய் கொண்டு சேர்த்திரைய்யா எதிரிகள் வந்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும் எனக்காக நீர் யுத்தம் செய்தீர் ஐயா என் ஏக்கமெல்லாம் நீர் அறிந்திரைய்யா நான் நினைத்தை நீர் கொடுத்தீர் ஐயா தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி அற்புதமாய் என்னை நடத்தினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Kaattha Epinaesarae Um Paadham Nampi Naan Vanthaalum Kashtam Vanthaalum Nashtam Vanthaalum Nee Ennotu Irunthaal Ellaam Maarumae Nanri Yesuvae -4 Nanmai Seytheerae Nanri Yesuvae Aabatthu Naeratthil Kaatthiraiyyaa Ataikkalamaay Kontu Saertthiraiyyaa Ethirigal Vanthaalum Ethirppugal Vanthaalum Enakkaaga Neer Yuttham Seytheer Aiyaa En Aekkamellaam Neer Arinthiraiyyaa Naan Ninaitthai Neer Kotuttheer Aiyaa Tholvigal Ellaam Jeyamaay Maarri Arpudhamaay Ennai Natatthineerae