பாடல் #580
ஆவியானவரே ஆளுகை செய்யுமே
🔤 Aaviyaanavarae Aalukai Seyyumae
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே ஆளுகை செய்யுமே ஆவியானவரே வாரும் எங்கள் மத்தியிலே பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே உந்தன் நாமத்தினாலே பேய்கள் ஓடிடுதே உந்தன் நாமத்தினாலே நோய்கள் விலகிடுதே அற்புதங்கள் அதிசயங்கள் இன்று நடக்கணுமே உந்தன் பிரசன்னத்தினாலே என்னை மூடிடுமே எந்தன் அபிஷேகத்தாலே என்னை நிரப்பிடுமே வெறுமையான பாத்திரம் நான் நிரம்ப செய்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Aalukai Seyyumae Aaviyaanavarae Vaarum Enggal Matthiyilae Paatthirar Neerae Parisutthar Neerae Ummai Aaraathippaen Ummai Aaraathippaen Ummai Aaraathippaen Yesuvae Undhan Naamatthinaalae Paeykal Otituthae Undhan Naamatthinaalae Noykal Vilakituthae Arpudhanggal Athisayanggal Inru Natakkanumae Undhan Pirasannatthinaalae Ennai Mootitumae Endhan Apishaegatthaalae Ennai Nirappitumae Verumaiyaana Paatthiram Naan Niramba Seythitumae