பாடல் #1164
உம் கிருபை தான் என்னைக் கண்டது
🔤 Um Kirupai Thaan Ennaik Kandathu
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை தான் என்னைக் கண்டது உம் கிருபை தான் என்னைக் காத்தது உம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபை கிருபை கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும் கவலையால் நான் கலங்கினாலும் துன்பங்கள் என்னை துவட்டினாலும் காத்தது உங்க கிருபையே சாத்தான் என்னை துரத்தினாலும் பாவம் என்னை நெருங்கினாலும் உலகம் என்னை மயக்கினாலும் மீட்டது உங்க கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Thaan Ennaik Kandathu Um Kirupai Thaan Ennaik Kaatthathu Um Kirupai Thaan Ennai Natatthiyathu Kirupai Kirupai Kirupaiyae Kashtanggal Ennai Nerungkinaalum Kavalaiyaal Naan Kalangkinaalum Thunbanggal Ennai Thuvattinaalum Kaatthathu Ungga Kirupaiyae Saatthaan Ennai Thuratthinaalum Paavam Ennai Nerungkinaalum Ulakam Ennai Mayakkinaalum Meettathu Ungga Kirupaiyae