பாடல் #6015
முதல் இரத்த சாட்சி யார்
🔤 Mudhal Rattha Saatsi Yaar
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: c Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முதல் இரத்த சாட்சி யார் சபை சரித்திரம் சான்று பகரும் பார் இச்சந்ததியின் ஸ்தேவான் யார்? இக்கிருபை யாருக்கென்று பார் பார் பார் ஒரு யோசுவா வேண்டும் வழி நடத்திட ஒரு காலேப் வேண்டும் தோள் கொடுத்திட ஒரு கிதியோன் வேண்டும் போர் தொத்திட ஒரு ஸ்தேவான் வேண்டும் ஜீவன் ஈந்திட கால் படும் தேசத்தை தருவாரே ஓருவரும் எதிர்ப்பது இல்லையே தேசம் நமக்கு சொத்தமே தருவார் இயேசு திண்ணமே வா ...வா......வா..... காலேபிற்கு பெலன் தந்தவர் உத்தமனுக்கு துணையாவார் எபிரோனை தெரிந்து கொள்ளுவோம் சத்தா நொறுக்குவோம் வா ...வா......வா..... பாகால் பலிபீடம் தகர்ப்போமே சத்துரு சேனையை வெல்வொமே கர்த்தருடைய பட்டயம் நமது பட்டயமாகுமே வா... வா... வா.... விசுவாசம் வல்லமை நிரம்பிய ஊழியம் செய்வோமே சாட்சியாய் நம் இரத்தம் சபையின் வித்தாகும் சரித்திரம் உருவாக்க செல்லுவோம் வா... வா... வா....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mudhal Rattha Saatsi Yaar Sapai Saritthiram Saanru Pakarum Paar Icchandhathiyin Sthaevaan Yaar? Ikkirupai Yaarukkenru Paar Paar Paar Oru Yosuvaa Vaentum Vazhi Natatthida Oru Kaalaep Vaentum Thol Kotutthida Oru Kithiyon Vaentum Por Thotthida Oru Sthaevaan Vaentum Jeevan Eenthida Kaal Patum Thaesatthai Tharuvaarae Oruvarum Ethirppathu Illaiyae Thaesam Namakku Sotthamae Tharuvaar Yesu Thinnamae Vaa ...vaa......vaa..... Kaalaepirku Pelan Thandhavar Utthamanukku Thunaiyaavaar Epironai Therinthu Kolluvom Satthaa Norukkuvom Vaa ...vaa......vaa..... Paakaal Palipeedam Thakarppomae Satthuru Saenaiyai Velvomae Karttharutaiya Pattayam Namathu Pattayamaakumae Vaa... Vaa... Vaa.... Visuvaasam Vallamai Nirampiya Oozhiyam Seyvomae Saatsiyaay Nam Rattham Sapaiyin Vitthaakum Saritthiram Uruvaakka Selluvom Vaa... Vaa... Vaa....
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am C
G F
F Dm
G C E Am
C
F
Dm F
G C
C
Am C
D G
G7 C
C E Am
C
Am C
D G
G7 C
C E Am