பாடல் #5266
சரணம் சரணம் சரணம்
🔤 Saranam Saranam Saranam
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானநந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா சத்திய வழவினை தந்திட வந்த நிர்மல ஆனந்தா சத்திய வழிவினை தந்திட வந்த நிர்மல ஆனந்தா அல்லேலூயா ஓசன்னா - 4 அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா - 8 தருணம் தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம் தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம் விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம் தருணம் இதுவே மீட்பினைப் பெற்றிட செய்திட்டோம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்திய ஆனந்தா முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம் சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம் சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Saranam Saranam Saranam Sachsithaanananthaa Saranam Saranam Saranam Saranam Nitthiyaananthaa Satthiya Vazhavinai Thanthida Vandha Nirmala Aananthaa Satthiya Vazhivinai Thanthida Vandha Nirmala Aananthaa Allaelooyaa Osannaa - 4 Allaelooyaa Allaelooyaa Osannaa Osannaa - 8 Tharunam Tharunam Tharunam Tharunam Tharparanae Tharunam Thanthaiyin Anpai Thanthitta Enggal Sarkuruvae Saranam Vinthai Manidharai Olidhanil Natatthida Udhavituvaay Saranam Tharunam Ithuvae Meetpinaip Perrida Seythittom Saranam Saranam Saranam Saranam Saranam Sachsithaananthaa Saranam Saranam Saranam Saranam Nitthiya Aananthaa Mutthi Mudhalaay Irundha Enggal Munnavanae Saranam Sitthi Perrida Sittham Seythida Paninthittom Saranam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G G D D D7 G C G D7 G G(Am) G C(D) G G G D D D7 G C G D7 G G G D D D7 G C G D7 G