பாடல் #5319
செய்துக்கோ செய்துக்கோ
🔤 Seythukko Seythukko
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செய்துக்கோ செய்துக்கோ அநியாயத்தை செய்துக்கோ நடந்துக்கோ நடந்துக்கோ அசுத்தமாகவே நடந்துக்கோ(2) 1. வந்திடுவார் வந்திடுவார்இயேசு ராஜா வந்திடுவார் சென்றிடுவார் சென்றின்டுவார் மீட்கப்பட்டோர் சென்றிடுவார் சேர்ந்திக்டுவார் சேர்ந்திக்டுவார் அவர் அணைப்பில் சேர்ந்திடுவார் வாழ்ந்திடுவார் வாழ்ந்திடுவார் நீத்திய காலமாய் வாழ்ந்திடுவார் ஜயோ உந்தன் பாவம் உன்னை ஆக்கிடுமே சாபம் அந்தோ பரிதாபம் உனக்கு என் அனுதாபம் மீட்கவேப்பட்டால் பரலோகம் செல்வார் கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் 2. பொல்லாதே பொல்லாதே உலக ஆசை பொல்லாதே நில்லாதே நில்லாதே பாவ வழியில் நில்லாதே செல்லாதே செல்லாதே காலம் இனியும் செல்லாதே சொல்லாதே சொல்லாதே சாக்கு போக்கு சொல்லாதே 666 நிச்சயம் வந்திடும் பாரு அதற்கு முன்னால் நீரு பரலோகம் போய் சேரு மீட்கவேப்பட்டால் பரலோகம் செல்வார் கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seythukko Seythukko Aniyaayatthai Seythukko Natanthukko Natanthukko Asutthamaagavae Natanthukko(2) 1. Vanthituvaar Vanthituvaaryesu Raajaa Vanthituvaar Senrituvaar Senrintuvaar Meetkappattor Senrituvaar Saernthiktuvaar Saernthiktuvaar Avar Anaippil Saernthituvaar Vaazhnthituvaar Vaazhnthituvaar Neetthiya Kaalamaay Vaazhnthituvaar Jayo Undhan Paavam Unnai Aakkitumae Saabam Antho Parithaabam Unakku En Anuthaabam Meetkavaeppattaal Paralogam Selvaar Kaividappattaal Paathaalam Saervaar 2. Pollaathae Pollaathae Ulaka Aasai Pollaathae Nillaathae Nillaathae Paava Vazhiyil Nillaathae Sellaathae Sellaathae Kaalam Iniyum Sellaathae Sollaathae Sollaathae Saakku Pokku Sollaathae 666 Nicchayam Vanthitum Paaru Adharku Munnaal Neeru Paralogam Poy Saeru Meetkavaeppattaal Paralogam Selvaar Kaividappattaal Paathaalam Saervaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm
Em Am
D
D7 G
G B
G C
D Am
D7 G
G G7
C G
D Am
D7 G
G
Am
G Bm Em Am
D G
G
G C
D
D7 G
G G7
C G
D Am
D7 G