பாடல் #5898
ஆதியும் நீரே அந்தமும் நீரே
🔤 Aathiyum Neerae Andhamum Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A# Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் நீரே அந்தமும் நீரே மாறிடா நேசர் துதி உமக்கே தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து எந்நாளும் துதித்திடுவோம் தூதர்கள் போற்றும் தூயவரே துதிகளின் பாத்திரர் தேவரீரே உந்தனின் சமுகம் ஆனந்தமே உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் வல்லமை ஞானம் மிகுந்தவரே வையகம் அனைத்தையும் காப்பவரே ஆயிரம் பேர்களில் சிறந்தவராம் ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் செய்கையில் மகத்துவம் உடையவரே இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம் ஆவியில் நிறைந்தே களித்திடுவோம் உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே உத்தம் தேவனை பணிந்திடுவோம் ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம் பாத்திரர் அவரை உயர்த்திடுவோம் மகிமையும் கனமும் துதிகளையே செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Neerae Andhamum Neerae Maaritaa Naesar Thuthi Umakkae Thaeva Sapaiyil Vaazhtthip Pugazhnthu Ennaalum Thuthitthituvom Thoodharkal Porrum Thooyavarae Thuthigalin Paatthirar Thaevareerae Undhanin Samugam Aanandhamae Undhanaip Porri Pugazhnthituvom Vallamai Njaanam Mikundhavarae Vaiyakam Anaitthaiyum Kaappavarae Aayiram Paerkalil Sirandhavaraam Aandavar Yesuvil Makizhnthituvom Seykaiyil Makatthuvam Utaiyavarae Irakkamum Urukkamum Niraindhavarae Parisuttha Sthalatthil Thuthiyudanae Parisuttha Devanai Vaazhtthituvom Aandavar Yesuvai Thozhuthituvom Aaviyil Nirainthae Kalitthituvom Unmaiyum Naermaiyum Kaatthenrumae Uttham Devanai Paninthituvom Sthotthira Palidhanai Selutthituvom Paatthirar Avarai Uyartthituvom Makimaiyum Kanamum Thuthigalaiyae Selutthiyae Yesuvai Thuthitthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A#
D# A#
A# D# F
F7 A#
A# F A#
F A#
Cm A#
F7 A#
A# F A#
F A#
Cm A#
F7 A#
A# F A#
F A#
Cm A#
F7 A#
A# F A#
F A#
Cm A#
F7 A#
A# F A#
F A#
Cm A#
F7 A#