பாடல் #5346
ஜீவ தேவன் வல்லவர்
🔤 Jeeva Devan Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தேவன் வல்லவர் அதிசயம் செய்பவர் கூடாது மனிதரால் தேவனால் யாவுமே கூடிடுமே செயலினில் வல்லவர் யோசனை கர்த்தராம் கர்த்தர் நாமம் வல்ல தேவன் அதிசயம் செய்திடுவார் ஓங்கிய புயத்தினால் ஜனமதை நடத்தினார் தேவன் நம்மை தம் புயத்தினால் என்றும் காத்து நடத்திடுவார் மனிதனின் வழிகளை நோக்கிடும் கர்த்தராம் நமது செய்கை அறிந்து தேவன் பலன் தனை அளித்திடுவார் மேகத்தில் தோன்றிடும் இயேசுவை சந்திக்க ஆவி ஆத்மா தேகம் காத்து ஆயத்தமாய் சென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Devan Vallavar Athisayam Seypavar Kootaathu Manidharaal Devanaal Yaavumae Kootitumae Seyalinil Vallavar Yosanai Karttharaam Kartthar Naamam Valla Devan Athisayam Seythituvaar Ongkiya Puyatthinaal Janamathai Natatthinaar Devan Nammai Tham Puyatthinaal Enrum Kaatthu Natatthituvaar Manidhanin Vazhigalai Nokkitum Karttharaam Namathu Seykai Arinthu Devan Palan Thanai Alitthituvaar Maegatthil Thonritum Yesuvai Santhikka Aavi Aathmaa Thaegam Kaatthu Aayatthamaay Senrituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E D A C# Bm D E A A D E A A E F#m E Bm E7 A A D E A A E F#m E Bm E7 A A D E A A E F#m E Bm E7 A A D E A A E F#m E Bm E7 A