பாடல் #5343
அல்லேலூயா என் ஆத்துமாவே
🔤 Allaelooyaa En Aatthumaavae
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G# Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதித்திடு நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்ட மன்னைன பாடிடு உயிருள்ள காலமெல்லாம் கர்த்தரை துதித்துடு உள்ளமெல்லாம் உள்ளவரை கீர்த்தனம் பண்ணிடு வானத்தை பூமியைப் படைத்தவர் அவரை நம்பினவன் பாக்கியவான் உண்மையைய் காப்பார் நியாயம் செய்வார் தலைமுறை தலைமுறை ஆளுவார் குருடரின் கண்களைத் திறக்கின்றுர் கட்டுண்டவர்களை விடுவிப்பார் ஆகாரம் தருவார் ஆதரித்து காப்பார் தலைமுறை தலைமுறை ஆளுவார் நீதிமான்களை சிநேகிப்பார் ஏழைகளை அவர் தாங்குவார் கைப்பிடித்து காப்பார் ராஜரீகம் செய்வார் தலைமுறை தலைமுறை ஆளுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa En Aatthumaavae Karttharaith Thuthitthitu Nenjjamellaam Kollai Konda Mannaina Paatitu Uyirulla Kaalamellaam Karttharai Thuthitthutu Ullamellaam Ullavarai Keertthanam Pannitu Vaanatthai Poomiyaip Pataitthavar Avarai Nampinavan Paakkiyavaan Unmaiyaiy Kaappaar Niyaayam Seyvaar Thalaimurai Thalaimurai Aaluvaar Kurudarin Kankalaith Thirakkinrur Kattundavarkalai Vituvippaar Aakaaram Tharuvaar Aadharitthu Kaappaar Thalaimurai Thalaimurai Aaluvaar Neethimaankalai Sinaekippaar Aezhaigalai Avar Thaangkuvaar Kaippititthu Kaappaar Raajareegam Seyvaar Thalaimurai Thalaimurai Aaluvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G# C# D# A#m C# D# G# G# C# D# A#m C# D# G# G# F# G# G# F# G# C#7 D# G# G# F# G# G# F# G# C#7 D# G# G# F# G# G# F# G# C#7 D# G#