பாடல் #5308
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே
🔤 Seeri Varum Puyalinilum Kartthaavae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே – உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே – உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே -உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 காற்றடிக்குது கடல் பொங்குது அலை பாயுது புயலடிக்குது கர்த்தரின் கரம் என்னை தாங்குது பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே – உம் பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே – உம் விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே – 2 ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே – உம் அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே – உம் கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeri Varum Puyalinilum Kartthaavae – Um Sirittha Mugam Theriyudhayyaa Kartthaavae – 2 Maari Varum Vaazhvinilum Kartthaavae – Um Malarndha Mugam Theriyudhayyaa Kartthaavae -um Malarndha Mugam Theriyudhayyaa Kartthaavae – 2 Kaartratikkuthu Katal Pongkuthu Alai Paayuthu Puyalatikkuthu Karttharin Karam Ennai Thaangkuthu Paatugal Matthiyilum Kartthaavae – Um Paasa Mugam Theriyudhayyaa Kartthaavae Viyaathip Patukkaiyilum Kartthaavae – Um Virittha Karam Anaikkudhayyaa Kartthaavae – 2 Aabatthu Naeratthilum Kartthaavae – Um Azhaku Mugam Theriyudhayyaa Kartthaavae – 2 Kanneer Kavalaiyilum Kartthaavae – Um Kanittha Mugam Theriyudhayyaa Kartthaavae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F C Am C F Dm Dm F G G C Dm C F Dm Dm C F Dm Dm F G C F Dm Bb Gm C C F Dm Dm F G C F Dm Bb Gm C C F Dm