பாடல் #36362
இயேசுவே இயேசுவே இயேசுவே
🔤 Yesuvae Yesuvae Yesuvae
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: E Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 98 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இயேசுவே இயேசுவே ஏன் ஐயா இந்தப் பாடுகள் - 2 எனக்காகவா ஐயா இந்தப் பாடுகள் எத்தனை அன்பு என்னில் இயேசுவே - 2 இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2 1. பாரச் சிலுவை சுமந்தது ஏன்? நான் பாவத்தை சுமந்திட கூடாதென்றா? சிரசினில் முள்முடி ஏற்றது ஏன்? என் சிந்தை எல்லாம் பரிசுத்தமாகிடவா? - 2 இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2 2. கை காலில் ஆணிகள் ஏற்றது ஏன்? என் கிரிகைகளால் செய்த பாவங்களோ? சரீரத்தில் காயங்கள் ஏற்றது ஏன்? உம் தழும்புகளால் குணமாகிடவா? - 2 இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Yesuvae Yesuvae Aen Aiyaa Indhap Paatugal - 2 Enakkaagavaa Aiyaa Indhap Paatugal Etthanai Anpu Ennil Yesuvae - 2 Yesuvae Aa…. Aa…. Aa…. Aa…. Yesuvae Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Allaelooyaa - 2 1. Paarach Siluvai Sumandhathu Aen? Naan Paavatthai Sumanthida Kootaathenraa? Sirasinil Mulmuti Aertrathu Aen? En Sinthai Ellaam Parisutthamaakidavaa? - 2 Yesuvae Aa…. Aa…. Aa…. Aa…. Yesuvae Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Allaelooyaa - 2 2. Kai Kaalil Aanigal Aertrathu Aen? En Kirikaigalaal Seytha Paavanggalo? Sareeratthil Kaayanggal Aertrathu Aen? Um Thazhumpugalaal Kunamaakidavaa? - 2 Yesuvae Aa…. Aa…. Aa…. Aa…. Yesuvae Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Allaelooyaa - 2