Tamil Christian Songs Lyrics — A to Z Index
22,341 Tamil Christian songs with full lyrics & chords
1,2,3 the Lord set me freeஉயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரேகல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்5.பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரேஆ, அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனைக் காட்டுபவரே நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே 5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய் பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய் நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு இயேசுநாதர் நம்மையும் தாங்குவார் போற்றும், போற்றும், பரலோகத்தைச் சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்! பாதுகாத்து நித்தமும் போஷிப்பார் 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார் பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்து வானலோக வாசலைத் திறந்தார் மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்! வாழ்க, வாழ்க, ஜெபத்து இரட்சகா! அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி, வல்ல நாதா, கருணை நாயகா! 3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும், போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக ஆட்சி செய்வார் நித்திய காலமும், இயேசு ராஜா மாட்சிமையோடு வந்து, இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன், லோகமெங்கம் நீதியின் செங்கோலை ஒச்சி ஜோதியாகப் பாலனம் பண்ணுமேனஇயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே.1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@ தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே, குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும் குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை, புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@ எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி? இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து,1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது: பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம் நீர் தாங்கி மனதார மரித்தீர்: உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.1. Away in a manger, no crib for a bed,The little Lord Jesus laid down His sweet head.The stars in the sky looked down where He lay,The little Lord Jesus, asleep on the hay.2. The cattle are lowing, the Baby awakes,But little Lord Jesus, no crying He makes;I love Thee, Lord Jesus, look down from the skyAnd stay by my cradle till morning is nigh.3. Be near me, Lord Jesus, I ask Thee to stayClose by me forever, and love me, I pray;Bless all the dear children in Thy tender care,And fit us for Heaven to live with Thee there.அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களேஇயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்சொரூபி நம் இயேசுவைப்போல்ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்தேவனின் புகழ்பாடுவோம்2. தேவனால் தகுதி பெற்றோம் முழுதேசத்தை சுதந்தரிப்போம்ஆவியின் வரமளித்தார் – தேவசாயலை அணிந்திருப்போம்3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதைஒருவருக்கும் மறைக்காதர்செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவஇராஜ்ஜியம் பெருகிடவே1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் ந அருகில் வாதொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நஅருகில்வாஓடி வா ந ஓடி வா கண்கலங்கியே நயே வாதுரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார்நஅருகில்வா2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய்உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே– அன்பின் உருவம்3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பை பெற்றாயோசெல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நராமே– அன்பின் உருவம்4. ஒருமுறை அன்பை ருசித்தும் விழுந்து போன ந எழும்பிவாபலமுறை துரோகம்செய்ததால்இயேசுவின்கண்ணர்துடைக்கவா– அன்பின் உருவம்5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவாஉள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவாஅன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் எங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகாரப் பலியானீர் – அன்பே2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே – அன்பே3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்துப் பார்க்கையிலேநெஞ்சம் உருகுதய்யா – அன்பே4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதய்யாமனிதர்கள் மூழ்கணுமே – எல்லாமறுரூபம் ஆகணுமே – அன்பே1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன்1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும்.2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார்.3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார்.4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம்.இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசே நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம்நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின் வருகை இன்று அதி சமபமாகிறதேஇளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?வருவேன் என்றவர் சக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா?பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா? – கேள்!3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா? – கேள்!4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா? – கேள்!அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான் தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் நேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சீயாக சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே பரிசுத்த இரத்தத்தால் மீட்ப்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னீத்தீரே 3. தேவனின் பலத்த சத்துவத்தாலே நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4. ஜீவனைப் பார்க்கிலும் மேலானது உன்தன் கிருபை மேலானது அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன் ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5. காலைதோறும் புதியது உந்தன் கிருபை புதியது காத்திருப்பேன் உன் பாதத்தில் களிகூர்வேன் உம் கிருபையில் 6. இயேசுவை அறிகிற அறிவினாலே அமைதியும் கிருபையும் பெருகிடுதே நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும் நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும் 7. தாயின் வயிற்றில் இருந்தபோதே பிரித்தெடுத்தீரே அழைத்தீரே ஆவியை அளித்து அற்புதம் செய்து ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்பயமில்லையே.. பயமில்லையேபயமே எனக்கு இல்ல இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேனபிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் – நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்துப் போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான் கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓடு மகனே நெருங்கிவரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனேஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென் 1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன் நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா 3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததேசிறந்த வெற்றி ஆயிற்றேகெம்பீர ஸ்துதி செய்வோமே.அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரேஎன்றைக்கும் அரசாள்வீரேகளித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்சாகாத ஜீவன் அருள்வீர்.அல்லேலூயா!1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே.அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே1. ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி கர்த்தாவே,பிரகாசிப்பீர்.2. நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்கண்ணற்றோர் காணவும்மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர்.3. சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல பறந்தே,பார் இருள் நீக்கியே,பிரகாசிப்பீர்.4. ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்,பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர்.1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று.2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி.3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே.4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும் நின்றெழுத்துபணிவர் நீர் பக்தரே;அல்லேலுயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே.1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரேநேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவைஎன்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியேநரே என்றும் என்னுடைய ஞான மணவாளனேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்ஆதியும் நரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம்1. துதர்கள் போற்றும் துயவரேதுதிகளின் பாத்திரர் தேவாரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்2. செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம்1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்1. ஆ, சகோதரர் ஒன்றாய்பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து1. ஆண்டவா! மேலோகில் உம்ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே1. ஆத்மமே, உன் ஆண்டவரின்1. ஐயனே! உமதுதிருவடி களுக்கே1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததேசிறந்த வெற்றி ஆயிற்றேகெம்பீர ஸ்துதி செய்வோமே.அல்லேலூயா!1)அனாதையாவதில்லை1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையாஅன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள்அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே ஐயா1. அதோ! ஓர் ஜீவ வாசலே!1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,1. எவ்வண்ணமாக, கர்த்தரே,இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்மகிபன் இயேசுவையே தினமும் துதித்திடுவோம்1. சென்ற நாளில் நன்மை செய்தமன்னன் இயேசு தேவனேபாதுகாத்தார் துணை நின்றார்நன்றியோடு பாடுவோம்1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;1. கர்த்தாவே, யுகயுகமாய்1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை1. குயவனே, குயவனே படைப்பின் காரணனே1. யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;1. பாவீ, கேள்! உன் ஆண்டவர்,1. பிதாவே, எங்களை கல்வாரியில்1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய் பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய் நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு இயேசுநாதர் நம்மையும் தாங்குவார் போற்றும், போற்றும், பரலோகத்தைச் சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்! பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!1. ஒப்பில்லா1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா! தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே தூய, தூய, தூயா! மூவரான ஏகா! காருணியரே, தூய திரியேகரே!1. உம் அண்டை தேவனே! நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே, உம் அண்டை தேவனே! நான் சேர்வதே;1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;1. உன்னதமானவரின்1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்1. இயேசுவே, உம்மை தியானித்தால்இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா10. எனக்கொரு நண்பர் உண்டுபைசாவுக்கும்கட்டளைகள்10,000 Reasons (Bless the Lord)11. கனிதரும் வாழ்வே புதுவாழ்வு12. நற்பணி செய்திட வேண்டும்13. ஒன்று ,இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு ஏழு, எட்டு, ஒன்பது, பத்து14. நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு15. சின்ன தம்பி, சின்ன தங்காய்16. வண்ண வண்ண பூக்கள் தலைகள் ஆட்டுதுஅன்றன்றுள்ள அப்பம்2. வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்கஇயேசு (2) அவர் நாமம் இயேசுகொக்கரக்கோ (2)கொண்டாடுவோம் (2)அவர் அற்புதர் என்றனரே (2)எழுப்புதல் அனுப்பும் (2)சிக்கு, புக்கு (2)டிப்போ (2)தந்தனத்தோடும் (2) தாளம் தட்டுவோம்என் உள்ளத்தில் (2)வெற்றி உண்டு எனக்கு (2)மாரநாதா… இயேசு நாதாசீக்கிரம் வாரும் ஐயாவாரும் நாதா இயேசு நாதா (2) 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமேவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் – நான் 3. பெருமைபாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயாசிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா 4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்நித்திய கிரீடம்தனை நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் 5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன் 6. உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமேஉம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமேஇயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 21. பொல்லாத் தமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக – எந்தன்2. இந்த உலகத்தை நர் படைத்தர்எல்லா உரிமையும் எனக்களித்தர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காகஆராரோ பாடுவோம் எங்கள் இயேசு பாலனுக்கே (2)ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் – 2அன்பின் கடலே இயேசய்யா (2)அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2)என் சுவாச காற்று நீர் – 2என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2)எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே (2)எத்தனையோ கிருபை அத்தனையும் எனக்க (2)இதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே (2)இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… 2இஸ்ரவேலின் ஜெயபெலன் ஆனவர்(2)இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்மௌனமாயிருக்காதேமௌனமாயிருக்காதே (2)காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் – 2காற்று வீசட்டும் – 2கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று – 2லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )மாற்றம் தருபவரே.. மாறாதவரே..2மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2மனுவாயினார் மஹத்வ ராஜன் (2)நான் வாழுவேன் (2)நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையாநீர் என்னை அழைத்தீரே உம் சேவைக்காய் – 2நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2)நினைவெல்லாம் நீர்தானைய்யா (2)ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ – 2ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா.. (2)ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னாபரிகாரியே எந்தன் இயேசுவே (2)உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2உம்மை உயர்த்துகிறோம் தேவா (2)உண்மையுள்ள தேவனே (2)உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே (2)வாக்கு தந்த வாக்கு மாற தேவன்(2)வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் 2யாக்கோபே (2) என் யாக்கோபேயாக்கோபென்னும் சிறுபூச்சியேமதுவால் மூழ்கிய தமிழகத்தை தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ்ஏப்ரல் வாக்குத்தத்த செய்தி251. King of kings and Lord of lords261526203. காய் கறி கடையில கத்திரிக்காய் வாங்கலாம்பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்துடுத்திடு (3) உன்னைஉம்மையே நான் நேசிப்பேன் – 3இயேசுவே உம்மை நேசிப்பேன் 3 இன்னும் அதிகமாய்4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டாடி ஆடி பாடி மகிழ்வேன் (4)ஆராதனை உமக்கே (4)அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை – 4என்னோட ஏசையா என்னோடு பேசுமையா – 4எப்பத்தா திறக்கப்படுவதாக – 4கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)இனி நீ அழுதுக்கொண்டிராய் (4)பிரசன்னம் பிரசன்னமே (4)ஷலா லல்லால்லா லலலலலா…. (4)அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)வெட்கப்பட்டுப் போவதில்லை (4)5. புதுசு எல்லாம் புதுசு5. தானான தந்தனானஎன் நேசரே என் நேசரே (5)6. எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்6. டியான் டியான் டிக்கிரி டியான் டோய்7. இயேசு என் உள்ளத்தில் வந்தார்8. ஜெபமே ஜெபமே என் ஜெயம்9. இயேசுவே எனது நம்பிக்கைA என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிஅ ஆ இ ஈ நான்கெழுத்து ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம்ஆ ஆ அல்லேலூயாஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைஆ அம்பர உம்பர புகழுந்திருஆ அம்பர உம்பரபல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார்,ஆ எமக்காய் நல் ஓய்வுநாளைஆ என் நேசரேஆ என் தலை தண்ணீரும்ஆ என் தோழர் வானில் சைகைஆ எங்கள்மேல் இரக்கம்ஆ என்ன நேசம்ஆ என்னில் நூறுஆ என்னில் நூறு வாயும் நாவும்ஆ எந்தன் பாக்கித்தைஆ என்தனை நன்றாகஆ எத்தனை நன்றாகஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்ஆ இன்ப இல்லமேஆ இங்கே எங்களுடனேஆ இன்ப இல்லமே! நீ என்றும்ஆ இன்ப கால மல்லோஆ இன்ப நேசர் இயேசுவின்ஆ இன்ப சபையேஆ இந்த நன்றுஆ இவ்வேழைக்கும் இரங்கும்ஆ இயேசு உமதுஆ இயேசுவேஆ இயேசுவே இப்பூமியில்ஆ இயேசுவே இவ்விடத்தில்ஆ இயேசுவே நாம் வானத்தில்ஆ இயேசுவே நான்ஆ இயேசுவே நீர்ஆ இயேசுவே நீர் எங்களைஆ இயேசுவே நீர்பாடபட்டஆ இயேசுவே புவியிலேஆ இயேசுவின் போர் வீரரேஆ ஜீவனின் பிரபுவேஆ! கல்வாரி மலைஆ கர்த்தாவே தாழ்மையாகஆ கர்த்தாவே உம் கிரியை காணும் போதுஆ கர்த்தரே பொல்லாப்பிலேஆ களிகூர்ந்து பூரித்துஆ கிறிஸ்துக் கெதிராளியின்ஆ மறுமைக்குப் பின்னையும்ஆ மேசியாவே வாரும்ஆ நாயகா நான் உம்மோடேஆ நல்ல சோபனம் அன்பாக யேசுவும்ஆ நீதியுள்ள கர்த்தரேஆ பாக்கிய தெய்வ பக்தரேஆ பாவிகளின் மீட்பரானஆ பிதா குமாரன்ஆ பிதா குமாரன் ஆவிஆ சாக்கிரததைப்படுங்கள்ஆ சகோதரர் ஒன்றாய்ஆ சர்வ பூமியின்ஆ சுந்தர வீடே என் சோபித வீடேஎன்றும்ஆ ஸ்வாமிஆ ஸ்வாமி என் பிறப்பினால்ஆ த்ரியேக ஸ்வாமியேஆ உன்னத எருசலேமே நீஆ வானம் பூமி யாவையும்ஆ வாரும் நாமெல்லாரும் கூடிஆ வெற்றி சிறந்த ஆண்டவரேஆ இயேசுவே உம்மாலேஆ இயேசுவே நான் பூமியில்ஆ யேசுவே நீர் எங்களைஆ யேசுவே உம்மாலே நான்Aabiragaamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்தஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமேஆச்சர்ய கிருபை வார்த்தைகள்ஆச்சர்யம் இது அதிசயம்ஆசித்த பக்தர்க்குஆதாரமே, ஆதரவேஆதாரம் நீ தான் ஐயா என்துரையேஆதரிப்பார் நீர் கவலைப்படாதேஆதவன் உதிக்கும் முன் எழுவீர்ஆதி மெய்தேவனே உம்ஆதி பிதா குமாரன்ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதி திருவார்த்தை திவ்யஆதி திரு வார்த்தையானஆதிப்பிதாக் குமாரன் ஆவி திரியேகர்க்குஆதியில் ஏதேனில் ஆதாமுஆதியிலே ஜலத்தின் மேலேஆதியும் அந்தமும் நீரே நீரேஆடி பாடி மகிழ்ந்திடுஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்ஆகாது என்று தள்ளின கல்லேஆகமங்கள் புகழ்ஆகாமிய கூடாரத்தில்ஆகாய கல் ஒன்று பாயும்ஆ நல்ல சோபனம்ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும்ஆ சுந்தர வீடே என் சோபித வீடேஆகா என்ன இன்பம்ஆஹா ஓஹோ என்ன வாசனைஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்ஆஹா ஓஹோன்னு கர்த்தர்ஆஹா வானில் ஓர்ஆயிரமிருந்தாலும் நீர் என்ஆஜ்காதின் யெஹோவா னே பனாயாஆக மங்கள்க டந்தாய் நமோ நமோஆகாமிய கூடாரம்ஆகாமிய கூடாரங்களிலேஆகாரம் தந்து எம்மை காப்பவரேஆகாசம் மாறும் பூதலவும்ஆகாதது எதுவுமில்லை உம்மால்வல்லவர் சர்வ வல்லவர்ஆகாதது எதுவுமில்லைஆகாதென்று தள்ளிய கல்லைஆகாது என்று தள்ளினஆகாய முகிலின் மீதினில்ஆகாயம் பனிதூவ மாமன்னன்ஆகாயம் போதாதய்யாஆகாயத்தில் அண்ணல்ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோஆகணும் உம்மால் ஆகுமேஆகதவனின் சாவை நாம்ஆக்காஸ் தல்லு ஈ பூமியல்லஆக்ரமியும் என்னை முழுவதுமாய்ஆகும் கூடும் வாய்க்கும்ஆள் இல்லை ஆள் இல்லைஆலையம் இறை ஆலையம்ஆலயம் ஆலயம்ஆலயம் அமைத்திட அருளீந்த தேவாஆலயம் நீங்களே ஆலயம்ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனிஆலயம்போய்த் தொழவாஆலயம் போய்த்தொழஆலயம் செல்லுவோம்ஆலயம் செல்லுவோம் ஆண்டவரைஆலயம் தேவனின் ஆலயம்அலையமலையாய் அலையினூடேஆலயமே தஞ்சம் என் யேசு பொற்ஆலயத்தில் கர்த்தரை ஆராதிப்போம்ஆலயத்துக்கு நேரமாச்சி கௌம்பலையா?ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா பரர்க்ஆளில்லை ஆளில்லை அழுதுஆள்கிறார் அரசாள்கிறார்ஆல்ம மணளான் தன்ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரேஆலோசனை கர்த்தரேஆலோசனலோ கொப்பவாடாஆல்ஃபா ஓமேகாஆல்பா ஓமேகா ஆதி அந்தமேஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரேஆளுகை செய்யும் ஆவியானவரேஆளுகின்றார் ஆளுகின்றார்ஆம் என்றும் ஆமென் என்றும்ஆமென் ஆமென் ஆமென்ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்ஆமென் இயேசுவே வேகம் வாருமேஆமெனெந்துள்ளதாம்ஆண் பெண்ணையும் சிருஷ்டித்துஆண் பெண்ணயும்ஆணா ஆவணா ஆண்டவர்னாஆனந்தமாய் பபாடிடுவேன்ஆனந்த மழையில் என் இதயம் நனையஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமேஆனந்நமாமென் ஜீவிதத்தின்ஆனந்த் ஆனந்த் ஆனந்த் ஹெஆனந்த அனுபவமே இறைவாஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்ஆனந்த கானம் பாடும் இந்நேரம்ஆனந்த களிப்புள்ள உதடுகளால்ஆனந்த களிப்புடனேஆனந்த கீதம் அனுதினம்ஆனந்த கீதம் பாடுங்கள்ஆனந்த கீதமுலு பாடிஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆனந்த கீதங்கள் பாடுங்கள்ஆனந்த மகிழ்ச்சி அப்பாஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்ஆனந்த மகிழ்ச்சிக்கானஆனந்த மோட்ச வீடுஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்ஆனந்த நாளில் இயேசுஆனந்த நாயகன் இயேசுஆனந்த பாடல்கள் பாடிஆனந்த தைலத்தினாலேஆனந்த துதி ஒலி கேட்கும்ஆனந்த வாய்ப்போடெ முத்திடும்ஆனந்தக் கண்ணீர் பொழியும்ஆனந்தம் ஆனந்தஆனந்தம் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேஆனந்தம் ஆனந்தம் எனிக்கேறிடுந்தேஆனந்தம் ஆனந்தம் என்னஆனந்தம் ஆனந்தம் மா ஆனந்தம் ஆனந்தமே ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடுஆனந்தம் ஆனந்தமேஆனந்தம் ஆனந்தமேஆனந்தம் ஆனந்தமேஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள்ஆனந்தம் என் வாழ்விலேஆனந்தம் எனக்கு கிடைத்ததுஆனந்தம் கறுபக்குஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்ஆனந்தம் கொள்வோம்ஆனந்தம் கொண்டுஆனந்தம் நான் இயேசுவுக்குஆனந்தம் பேரானந்தம்ஆனந்தம் பேரானந்தம்ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிதுஆனந்தம் பொங்குதுஆனந்தம் தினதினம் ஆனந்தம்ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டுஆனந்தமாக அலையலையாகஇயேசுவைப்போல் யாருமில்லைஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆனந்தமாகவே சீயோனின்ஆனந்தமான நாளில்ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேஆனந்தமாய் நம் தேவனைஆனந்தமாய் பாடுங்கள்ஆனந்தமாய் வானவன் பாதம்ஆனந்தமே இது ஆனந்தமேஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமைஇயேசு என் ஆனந்தமே
Page 1 of 56Next →
NITHYAM SONGS