பாடல் #8412
மகிமையின் தேவனே
🔤 Makimaiyin Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் தேவனே மகிமையை விட்டு நீர் பூலோகம் வந்து மரித்தீரே கோடான கோடி நன்றிகள் செலுத்துவேன் செலுத்துவேன் காயப்பட்ட கரத்தை முத்தம் செய்வேன் முத்தம் செய்வேன் என்றும் முத்தம் செய்வேன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என்னை என்றும் காக்கும் நாமம் ஜீவனுள்ள நாளெல்லாம் பாதம் சேர்வேன் பாதம் சேர்வேன் இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் என்றும் உயர்த்திடுவேன் பரலோகின் வாசல் திறந்தவர் நீரே மகிமையில் உம்மைக் காண்பேனே நேசரே உம்மைப் பார்க்கையில் துதிப்பேனே கிரீடம் பெற்று துதிப்பேனே துதிப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Devanae Makimaiyai Vittu Neer Poologam Vanthu Marittheerae Kotaana Koti Nanrigal Selutthuvaen Selutthuvaen Kaayappatta Karatthai Muttham Seyvaen Muttham Seyvaen Enrum Muttham Seyvaen Ellaa Naamatthirkum Maelaana Naamam Ennai Enrum Kaakkum Naamam Jeevanulla Naalellaam Paadham Saervaen Paadham Saervaen Yesuvin Naamatthaiyae Uyartthituvaen Uyartthituvaen Enrum Uyartthituvaen Paralokin Vaasal Thirandhavar Neerae Makimaiyil Ummaik Kaanpaenae Naesarae Ummaip Paarkkaiyil Thuthippaenae Kireedam Perru Thuthippaenae Thuthippaenae