பாடல் #6599
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
🔤 Anpin Devan Yesu Unnai Azhaikkiraar
🎙 DGS தினகரன்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட பின்னும் கலக்கம் ஏன் கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ கவலை ஏன் கலக்கம் ஏன் கர்த்தர் இயேசு அழைக்கிறார் உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார் மனிதர்கள் அன்பு மாறலாம் மறைவாக தீது பேசலாம் அன்பு காணா இதயமே அன்பின் இயேசுவை அண்டிக்கொள் வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ வாழ்க்கையில் என்ன ஏக்கமோ கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ கலங்காதே மன்னன் இயேசு பார் வேலை வசதிகள் இல்லையோ வீட்டினில் வறுமை தொல்லையோ மனிதர்கள் மத்தியில் வெட்கமோ மருளாதே மன்னன் இயேசு பார் தனிமை என்ற தவிப்பும் ஏன் தன்மைந்தன் ஈந்தார் உன் பிதா தளராதே மனம் கலங்காதே தாங்குவார் உன்னையே இயேசுவை பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Devan Yesu Unnai Azhaikkiraar Avarin Kuralaik Kaetta Pinnum Kalakkam Aen Kalvaariyin Maettinil Kalangkum Kartthar Undallo Kavalai Aen Kalakkam Aen Kartthar Yesu Azhaikkiraar Unnai Enni Ullam Nonthu Anaikka Yesu Thutikkiraar Manidharkal Anpu Maaralaam Maraivaaga Theethu Paesalaam Anpu Kaanaa Idhayamae Anpin Yesuvai Antikkol Viyaathigal Thollaigal Tholviyo Vaazhkkaiyil Enna Aekkamo Kanneerthaan Undhan Patukkaiyo Kalangkaathae Mannan Yesu Paar Vaelai Vasathigal Illaiyo Veettinil Varumai Thollaiyo Manidharkal Matthiyil Vetkamo Marulaathae Mannan Yesu Paar Thanimai Endra Thavippum Aen Thanmaindhan Eenthaar Un Pithaa Thalaraathae Manam Kalangkaathae Thaangkuvaar Unnaiyae Yesuvai Paar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am Em
D C G C G
Bm C G
G Bm Am G
G C G
Bm Am G
Bm C G
G Bm Am G
G C G
Bm Am G
Em D G
C Bm Am G
G Am D Em
C D G
G Am D Em
C D G
Bm C G
G Bm Am G
G C G
Bm Am G