பாடல் #5873
பிரதான ஆசாரியரே எங்கள்
🔤 Pirathaana Aasaariyarae Enggal
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே யேசுவா யேசுவா (Yeshuvaa -8) யேசுவா (Yeshuvaa) எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே எங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே எங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே இதயத்தில் எங்களை பொறிந்தவரே நியாபக குறியாய் வைப்பவரே எங்கள் பிரதான ஆசாரியரே பாவம் இல்லாத ஆசாரியரே என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirathaana Aasaariyarae Enggal Pirathaana Aasaariyarae Yaesuvaa Yaesuvaa (Yeshuvaa -8) Yaesuvaa (Yeshuvaa) Enggal Pirathaana Aasaariyarae Orae Tharam Paliyidappattathanaal Enrenrum Pooranappatutthineerae Enggal Pirathaana Aasaariyarae Irakkam Pera Samayatthil Sakaayam Pera Kirupaasanatthantaiyil Thairiyamaay Vara Kirupai Seythavarae Enggal Pirathaana Aasaariyarae Tholilae Enggalai Sumappavarae Idhayatthil Enggalai Porindhavarae Niyaabaka Kuriyaay Vaippavarae Enggal Pirathaana Aasaariyarae Paavam Illaadha Aasaariyarae Enrenrum Vaazhkindra Aasaariyarae Ummaalae Velkinrom Aasaariyarae Enggal Pirathaana Aasaariyarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C D C G G(G Em) D D Am D G B Em B Em Am D G B Em B Em Am D G G Am D G B Em B Em Am D G G Am D G B Em B Em Am D G G Am D G