பாடல் #5851
பாழாய் கிடந்த தேசம்
🔤 Paazhaay Kidandha Thaesam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாழாய் கிடந்த தேசம் ஏதேனைப் போல ஆனதே மகிழ்ச்சியும், சந்தோஷமும். துதியும் கீத சத்தமும் எங்கும் கேட்குதே கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்தார் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்தாரே அதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார் அதின் அவாந்திர வெளிகள் கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதே மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படுதே கோணலானவை செவ்வையாகுதே கரடு முரடுகள் வழியாய் மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதே சொப்பனம் காண்பதைப் போல ஆகுதே கர்த்தர் பெரியக் காரியம் செய்தார் புறஜாதிகள் சொல்லக் கேட்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paazhaay Kidandha Thaesam Aethaenaip Pola Aanathae Makizhchsiyum, Santhoshamum. Thuthiyum Keedha Satthamum Engkum Kaetkuthae Kartthar Seeyonukku Aarudhal Seythaar Athin Paazhaana Sthalanggalaiyellaam Thaerudhalataiyach Seythaarae Athin Vanaanthiratthai Aethaenaip Polaakkinaar Athin Avaanthira Veligal Karttharin Thottam Pol Aanathae Pallanggalellaam Uyartthappatuthae Malaigal Kunrugal Thaazhtthappatuthae Konalaanavai Sevvaiyaakuthae Karatu Muratugal Vazhiyaay Maaruthae Seeyon Sirai Maarippokuthae Soppanam Kaanpathaip Pola Aakuthae Kartthar Periyak Kaariyam Seythaar Purajaathigal Sollak Kaetkuthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
B Ebm E Ebm E B F# Abm C# B Abm F# E B Ebm Abm B B Ebm Abm B B Ebm Abm B B Ebm B F# B A C#m F# Ebm E B Ebm B F# B A C#m F# Ebm E