பாடல் #5433
துணை நீரே என் இயேசுவே
🔤 Thunai Neerae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துணை நீரே என் இயேசுவே ராஜனே நீர் வாருமே என் வாழ்நாள் முழுவதும் எனக்கெல்லமே நீரே துணை நீரே என் இயேசுவே காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே பலியாகி தந்ததைக் கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றினீர் கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் கரங்களால் அணைத்தவர் நீரே யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் தாங்கியே வந்தவர் நீரே நீர் இங்கே இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வீணாகிடுமே எனக்கெல்லாமே நீர் தானே நம்புவேன் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunai Neerae En Yesuvae Raajanae Neer Vaarumae En Vaazhnaal Muzhuvathum Enakkellamae Neerae Thunai Neerae En Yesuvae Kaalanggal Maariyae Puriyaamal Ponathae Thunaiyaaga Vandhathaik Kantaen Enakkaaga Vantheerae Siluvaiyai Sumantheerae Paliyaaki Thandhathaik Kontaen Ennotu Neerae Iruntheer Paathaiyil Kooda Natantheer En Paavatthai Mannittheer En Vaazhkkaiyai Maarrineer Kanneerin Paathaiyil Kalippaana Naeratthil Karanggalaal Anaitthavar Neerae Yaarillaa Naeratthil Thanimaiyin Paathaiyil Thaangkiyae Vandhavar Neerae Neer Ingkae Illaathirunthaal En Vaazhkkai Veenaakitumae Enakkellaamae Neer Thaanae Nampuvaen Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
B E F# B
B E G#m F#
D#m E
C# D#7 G#m
B E F# B
B D#m
C#m D#m G#m
B D#m
C#m D#m B
E D#m
C#m F#
E D#m F#
C#m D#m F# B
B D#m
C#m D#m G#m
B D#m
C#m D#m B
E D#m
C#m F#
E D#m F#
C#m D#m F# B