பாடல் #5742
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
🔤 Aattukkuttiyaanavarae Enakkaaga Paliyaaneer
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎼 Scale: G Major
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் நீதிமானாக என்னை மாற்றினீர் கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர் ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே உம் சுகத்தை என் உடலில் தந்தீரே பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே காயங்களால் நான் சுகமானேனே - உம் வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள் எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aattukkuttiyaanavarae Enakkaaga Paliyaaneer Aattukkuttiyaanavarae En Paavanggal Sumantheer Umakkae Enggal Aaraadhanai Parisuttham Ullavar Neer Paavamaay Maartrappatteer Neethimaanaaga Ennai Maarrineer Kirupaiyaal Ilavasamaay Neethimaan Aanaenae Siluvai Maranatthil En Paavanggal Neengkiyathae Kiristhu Enakkaay Saabamaay Maarineer Aaseervaadhamaaga Ennai Maarrineer Aaseervaadhamaanaenae (neer) Enakkaay Saabamaanathanaal Siluvai Maranatthil En Saabanggal Neengkiyathae Aisvaryam Ullavar Neer Ellaamae Izhantheerae Ellaavarraalum Ennai Nirappidavae Selvandhanaay Aanaenae Neer Aezhmaiyaanathanaal Siluvai Maranatthil En Tharitthiram Neengkiyathae En Paavam Yaavaiyum Udalilae Sumantheerae Um Sugatthai En Udalil Thantheerae Paavatthil Vilaivugalai Um Maranatthaal Venreerae Kaayanggalaal Naan Sugamaanaenae - Um Vallamaiyum Pelanum Njaanamum Aisvaryamum Makimaiyum Sthotthiramum Umakkae Uriyathae Yesuvae Yesuvae Aattukkuttiyaanavarae - Enggal Enggal Yesuvae Ellaa Makimaikkum Paatthirarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
C G D
G
C G D
Em D C
G
D
Am D
B Em D G
Am D
G D
Am D
B Em
D G
Am D
G
D
Am D
B Em
D G
Am D
G
D
Am D
B Em
D G
Am D
G Em
C D
Am Bm C D
G Bm Em D C D G
G Bm Em D
C D G