பாடல் #5320
அஞ்சிடேன் ஒருபோதும்
🔤 Anjsitaen Orupothum
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அஞ்சிடேன் ஒருபோதும் பதறிடேன் ஒருபோதும் இகழ்ந்திடேன் ஒருபோதும் கலங்கிடேன் ஒருபோதும் 1. புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார் அமர்ந்து தண்ணீரண்ட நடத்துகிறார் என் ஆத்துமா தேற்றுகிறார் தன் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால் நான் தாழ்ச்சி அடையேன் என்றும் அவர் எந்தன் அருகில் இருப்பதால் நான் பதறிடேனே ஒருபோதும் 2. சோர்ந்திடேன் ஒருபோதும் சலித்திடேன் ஒருபோதும் தயங்கிடேன் ஒருபோதும் தளர்ந்திடேன் ஒருபோதும் மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும் என் மீட்பரோ ஜீவிக்கிறார தினமும் என்னை பாதுகாக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anjsitaen Orupothum Patharitaen Orupothum Igazhnthitaen Orupothum Kalangkitaen Orupothum 1. Pullulla Paathaigalil Maeytthituvaar Amarnthu Thanneeranda Natatthukiraar En Aatthumaa Thaerrukiraar Than Naamatthaal Neethimaan Aakkinaar Kartthar En Meetpar Aakaiyaal Naan Thaazhchsi Ataiyaen Enrum Avar Endhan Arukil Iruppathaal Naan Patharitaenae Orupothum 2. Sornthitaen Orupothum Salitthitaen Orupothum Thayangkitaen Orupothum Thalarnthitaen Orupothum Maranatthin Pallatthaakkil Natanthaalum Pollaappu Ennai Nokki Vanthaalum En Meetparo Jeevikkiraara Thinamum Ennai Paathukaakkiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C C Em D G C C Em D D C D G D C D G C Bm Am Bm C Bm Am D G C Am D G Em Am D G G C C Em D G C C Em D D C D G D C D G C Bm Am Bm C Bm Am D