பாடல் #38589
ஆத்தும பாரமே வேண்டும்
🔤 Aatthuma Paaramae Vaentum
🎙 Pr. ஜோசப் டெக்கால் • 💿 எழுப்புதலின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும பாரமே வேண்டும் அழுதிடும் கண்களே வேண்டும் 1.ஒரே ஒரு வாழ்க்கை உமக்குத் தருகின்றேன் ஊரெங்கும் ஓடி உம்மைச் சொல்கிறேன் 2.இந்தியா இயேசுவை அறியணும் இரவும் பகலும் ஜெபிக்கணும் - நான் 3.திறப்பிலே தினமும் நிற்கணும் சுவரைத் தினமும் அடைக்கணும் 4.சபைகள் எங்கும் பெருகணும் சாத்தான் செயல்கள் அழியணும் 5.சீடர்கள் எங்கும் வளரணும் சாட்சியாய் வாழ்ந்து மடியணும் 6.ஆவியில் நிறைந்து வளரணும் ஆர்ப்பரித்து ஆண்டவரைத் தேடணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Paaramae Vaentum Azhuthitum Kankalae Vaentum 1.orae Oru Vaazhkkai Umakkuth Tharukinraen Oorengkum Oti Ummaich Solkiraen 2.inthiyaa Yesuvai Ariyanum Iravum Pakalum Jepikkanum - Naan 3.thirappilae Thinamum Nirkanum Suvaraith Thinamum Ataikkanum 4.sapaigal Engkum Peruganum Saatthaan Seyalkal Azhiyanum 5.seedarkal Engkum Valaranum Saatsiyaay Vaazhnthu Matiyanum 6.aaviyil Nirainthu Valaranum Aarpparitthu Aandavaraith Thaedanum