பாடல் #38588
சபையோரே மகிழ்ந்து
🔤 Sapaiyorae Makizhnthu
🎙 Pr. ஜோசப் டெக்கால் • 💿 எழுப்புதலின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபையோரே மகிழ்ந்து பாடுங்களேன் சகல ஜனங்களே இயேசுவை தேடுங்களேன் இயேசு ராஜாதி ராஜா சீக்கிரமாய் வருகின்றார் 1. இதயக் கதவுகளே இன்றே திறந்திடுங்கள் மகிமையின் ராஜா மகிமையாக உள்ளத்தில் வந்திடுவார் 2. தீபம் அணையாமல் தினமும் காத்திடுங்கள் எண்ணெய் குறையாமல் விழிப்பாய் இருந்திடுங்கள் 3. சபையின் மேய்ப்பர்களே மந்தையை காத்திடுங்கள் கட்டிய வீடு நிலைத்திருந்தால் கூலி பெறுவீர்கள் 4. வானங்கள் அகன்றிடுமே பூமி மறைந்திடுமே புதிய வானம் புதிய பூமி சீக்கிரம் தோன்றிடுமே 5. பரிசுத்த அலங்காரம் தரித்தே நின்றிடுங்கள் மணவாளன் இயேசுவையே சந்திக்க புறப்படுங்கள் 6. எக்காளம் தொனித்திடுமே இயேசு வருகிறார் இமைப்பொழுதில் எல்லோரும் பரலோகம் சென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapaiyorae Makizhnthu Paatunggalaen Sakala Jananggalae Yesuvai Thaetunggalaen Yesu Raajaathi Raajaa Seekkiramaay Varukinraar 1. Idhayak Kathavugalae Inrae Thiranthitunggal Makimaiyin Raajaa Makimaiyaaga Ullatthil Vanthituvaar 2. Theebam Anaiyaamal Thinamum Kaatthitunggal Enney Kuraiyaamal Vizhippaay Irunthitunggal 3. Sapaiyin Maeypparkalae Manthaiyai Kaatthitunggal Kattiya Veetu Nilaitthirunthaal Kooli Peruveerkal 4. Vaananggal Aganritumae Poomi Marainthitumae Puthiya Vaanam Puthiya Poomi Seekkiram Thonritumae 5. Parisuttha Alangkaaram Tharitthae Ninritunggal Manavaalan Yesuvaiyae Santhikka Purappatunggal 6. Ekkaalam Thonitthitumae Yesu Varukiraar Imaippozhuthil Ellorum Paralogam Senrituvom