பாடல் #36033
என் தனிமையில் என் வேதனையில்
🔤 En Thanimaiyil En Vaedhanaiyil
🎙 Evg. ஆல்பர்ட் சாலொமோன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தனிமையில் என் வேதனையில் நீர் ஒருவரே என்னை தாங்கினீர் என் துயரத்தில் என் அழுகையில் நீர் ஒருவரே என்னை தேற்றினீர் (2) உம்மைப்போல் யாருண்டு என் நேசரே என் இயேசுவே(2) என் உறவுகள் என்னை மறந்தாலும் நீர் ஒருவரே என்னை அணைப்பீரே என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும் நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர் (2) என் பாவத்தை என் சாபத்தை நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே உம் பிள்ளையாய் என்றும் உம்முடன் உம் வீட்டிலே என்றும் தங்குவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thanimaiyil En Vaedhanaiyil Neer Oruvarae Ennai Thaangkineer En Thuyaratthil En Azhukaiyil Neer Oruvarae Ennai Thaerrineer (2) Ummaippol Yaaruntu En Naesarae En Yesuvae(2) En Uravugal Ennai Maranthaalum Neer Oruvarae Ennai Anaippeerae En Nanparkal Ennaip Pirinthaalum Neer Oruvarae Ennotirukkireer (2) En Paavatthai En Saabatthai Neer Oruvarae Sumanthukkonteerae Um Pillaiyaay Enrum Ummudan Um Veettilae Enrum Thangkuvaen (2)