பாடல் #30668
உண்மையுள்ள தேவன் அவர்
🔤 Unmaiyulla Devan Avar
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையுள்ள தேவன் அவர் உன்னதத்தின் தேவன் இவர் - 2 உயிருடன் ஜீவிக்கிறார் நம் இயேசு ராஜன் - 2 இரவு நேரத்தில் அவரை கூப்பிடுவேன் இன்னல்கள் யாவற்றையும் தீர்த்திடுவார் - 1 அதிகாலை ஆண்டவரை தரிசிப்பேன் கிருபையை அற்புதமாய் பொழிந்திடு வார் - 2 மாலைவேளை மதியும் பகல் வேலளயும் மீட்பரின் சத்தம் கேட்டு ஓடி விடுவேன் - 1 பரிசுத்தரின் பாதத்தைப் பணிந்திடுவேன் பாசமாய் அவரிடம் வேண்டி நிற்பேன் - 2 என் குரல் கேட்டாரே என் ஏக்கமெல்லாம் தீர்த்தாயே - 1 மாண்புமிகு மன்னன் இயேசு மகிமையில் என்னை சேர்ப்பாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyulla Devan Avar Unnathatthin Devan Ivar - 2 Uyirudan Jeevikkiraar Nam Yesu Raajan - 2 Iravu Naeratthil Avarai Kooppituvaen Innalkal Yaavarraiyum Theertthituvaar - 1 Athikaalai Aandavarai Tharisippaen Kirupaiyai Arpudhamaay Pozhinthitu Vaar - 2 Maalaivaelai Mathiyum Pakal Vaelalayum Meetparin Sattham Kaettu Oti Vituvaen - 1 Parisuttharin Paadhatthaip Paninthituvaen Paasamaay Avaridam Vaenti Nirpaen - 2 En Kural Kaettaarae En Aekkamellaam Theertthaayae - 1 Maanpumiku Mannan Yesu Makimaiyil Ennai Saerppaarae - 2