பாடல் #30501
பாடிடுவேன் பரமனையே
🔤 Paatituvaen Paramanaiyae
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடிடுவேன் பரமனையே பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம் அவர் சமூகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே மகிமையிலே - 2 என்னை நோக்கி கூப்பிடுங்கள் நான் தருவேன் இளைப்பாறுதல் - 2 உன் மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வேன் என் கிருபையில் நீ பெலப்படு வானமும் பூமியும் ஒளிந்திடும் அவர் வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை - 2 அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்து வந்தால் கிடைத்திடுமே உனக்கு நித்திய மகிழ்ச்சி - 2 பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகாதே - 2 பரமன் இயேசு துணை இருப்பாரே எதற்கும் நீ கலங்காதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatituvaen Paramanaiyae Paartthibanaam Nam Yesuvai Kootituvom Avar Samoogamathil Kumpittu Vanangkuvom Makimaiyilae Makimaiyilae - 2 Ennai Nokki Kooppitunggal Naan Tharuvaen Ilaippaarudhal - 2 Un Mael Kannai Vaitthu Aalosanai Solvaen En Kirupaiyil Nee Pelappatu Vaanamum Poomiyum Olinthitum Avar Vaartthai Onrum Ozhivathillai - 2 Avaigalai Nee Nampi Naalthorum Thuthitthu Vanthaal Kitaitthitumae Unakku Nitthiya Makizhchsi - 2 Pakaivarkal Aayiram Paesattumae Payanthu Pokaathae - 2 Paraman Yesu Thunai Iruppaarae Edharkum Nee Kalangkaathae - 2