பாடல் #28127
உம்மை நேசிக்கிறேன்
🔤 Ummai Naesikkiraen
🎙 Bro. ஜீவா • 💿 எல்லாம் ஆகும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே..... உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதத்தில் நான் படைக்கிறேன் என்னை உந்தன் கையில் ஏற்று மாற்றிடும் உம் பிள்ளையாய்-2 உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2 என் வாழ்வில் என்ன நடந்தாலும் நான் உம்மை நேசிக்கிறேன் மரணத்தின் பாதை சென்றாலும் நான் உம்மை நேசிக்கிறேன் என்னை கொன்று போட்டாலும் நான் உம்மை நேசிக்கிறேன் நன்மை செய்யாவிட்டாலும் நான் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2 எனக்காய் காயம் அடைந்தவரே உம்மை நேசிக்கிறேன் என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே உம்மை நேசிக்கிறேன் எனக்காய் மீண்டும் வருபவரே உம்மை நேசிக்கிறேன் என்னை உம்மோடு சேர்த்துக்கொள்வீர் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2 உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே..... உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதத்தில் நான் படைக்கிறேன் என்னை உந்தன் கையில் ஏற்று மாற்றிடும் உம் பிள்ளையாய்-2 உம்மை நேசிக்கிறேன் இயேசுவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naesikkiraen En Yesuvae..... Ummai Naesikkiraen En Yesuvae En Aavi Aathmaa Sareeram Um Paadhatthil Naan Pataikkiraen Ennai Undhan Kaiyil Aerru Maarritum Um Pillaiyaay-2 Ummai Naesikkiraen Yesuvae -2 En Vaazhvil Enna Natanthaalum Naan Ummai Naesikkiraen Maranatthin Paathai Senraalum Naan Ummai Naesikkiraen Ennai Konru Pottaalum Naan Ummai Naesikkiraen Nanmai Seyyaavittaalum Naan Ummai Naesikkiraen Ummai Naesikkiraen Yesuvae -2 Enakkaay Kaayam Ataindhavarae Ummai Naesikkiraen En Paavatthin Thandanai Aertravarae Ummai Naesikkiraen Enakkaay Meentum Varubavarae Ummai Naesikkiraen Ennai Ummotu Saertthukkolveer Ummai Naesikkiraen Ummai Naesikkiraen Yesuvae -2 Ummai Naesikkiraen En Yesuvae..... Ummai Naesikkiraen En Yesuvae En Aavi Aathmaa Sareeram Um Paadhatthil Naan Pataikkiraen Ennai Undhan Kaiyil Aerru Maarritum Um Pillaiyaay-2 Ummai Naesikkiraen Yesuvae -2