பாடல் #181
இந்த கிறிஸ்மஸ் நன்னாளில்
🔤 Indha Kirismas Nannaalil
🎙 Pr. சாலொமோன் செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம் ஒருமித்து நாமும் பணிந்திடுவோம் தேவபாலன் இயேசுவையே தேவபாலன் இயேசு தேவபாலன் இயேசு மண்ணுலகில் வந்து பிறந்தார் (2) பெத்லகேம் ஊரில் மாட்டு தொழுவில் முன்னணையில் பிறந்தார் (2) 1. மேய்ப்பர்கள் மந்தையை காத்தனரே மகிமையின் பெரொளி வீசியதே அளவில்லா ஆச்சர்யம் அடைந்தனரே ஆண்டவர் பிறப்பின் செய்தியினால் 2. பூமியின் மானிடர் யாவர்க்குமே பூரிப்புடனே நற்செய்தியை அறிவிக்க சேனையாய் புறப்படுவோம் இந்த கிறிஸ்மஸ் நன்னாளில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Kirismas Nannaalil Naanggal Unggalai Vaazhtthukirom Orumitthu Naamum Paninthituvom Thaevapaalan Yesuvaiyae Thaevapaalan Yesu Thaevapaalan Yesu Mannulakil Vanthu Piranthaar (2) Pethlakaem Ooril Maattu Thozhuvil Munnanaiyil Piranthaar (2) 1. Maeypparkal Manthaiyai Kaatthanarae Makimaiyin Peroli Veesiyathae Alavillaa Aaccharyam Ataindhanarae Aandavar Pirappin Seythiyinaal 2. Poomiyin Maanidar Yaavarkkumae Poorippudanae Narseythiyai Arivikka Saenaiyaay Purappatuvom Indha Kirismas Nannaalil