Home › Collections › புத்தாண்டு பாடல்கள்
புத்தாண்டு பாடல்கள்
New Year Songs • 43 பாடல்கள்

1. இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

3. என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றர்
ஆவியால் நிறைத்திடுவர்
வரங்கள் உவந்தளிப்பர்
கனியால் அலங்கரிப்பர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
We Wish You A Merry Christmasஅற்புதம் அதிசயம் இந்த ஆண்டு செய்வார்ஆண்டு தோறும் காத்து வந்தீர்..ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்ஆண்டுயென்னை நடத்தும்ஆயிரம் ஆண்டு ஆட்சியிலேஆயிரம் ஆண்டுகள்ஆயிரம் ஆண்டுகள் அழுதாலும்ஆயிரம் ஆண்டுகள் ஆளப்போகும்ஆராரோ ஆராரோஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோஇந்த ஆண்டு முழுவதும்இனி வரும் ஆண்டு தேவ கிருபையேஇன்னோர் ஆண்டுஇன்னோர் ஆண்டு முற்றுமாய்ஈராயிம் ஆண்டுகள் முன்ஈராயிரம் ஆண்டுகள் முன்என்னை ஆண்டுஎன்னை ஆண்டு நடத்திடும்எழுப்புதலின் புதிய ஆண்டுசர்வத்தையும் படைத்தாளும் கர்த்தர் இயேசு கிறிஸ்துதுதித்து துதித்து புதிய ஆண்டில்நவ வருடம் நல்கினார் நாதர் யேசு நமக்குபிறந்து விட்ட புதுவருடபுதிதாய் ஆண்டு மலரும்புதிய ஆண்டின் அபிஷேகமேபுதிய ஆண்டு துவங்க செய்தார்புதிய ஆண்டுக்குள் என்னை நடத்திடும் புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேபுதிய நல் ஆண்டுபுதிய நாளுக்குள் ஆண்டுக்குள் என்னை நடத்தும்புதிய வருடம் தந்த நம் தேவனுக்கு புதிய வருடம் தந்தீர்புது ஆண்டு பிறந்ததேபுது வருடம் அதில் புதுபுது வருஷம் வந்தாச்சுபுதுவருஷம் பொறந்தாச்சுபுத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்புத்தாண்டு இன்று பிறந்தாச்சுபுத்தாண்டு பிறந்ததேமகிமை பொழியும் நேரம்யூபிலி ஆண்டு வந்தது
NITHYAM SONGS