NithyamNITHYAM SONGS

Home › Artists › Pr. ஆம்பூர் ஜான்ராஜ்

P

Pr. ஆம்பூர் ஜான்ராஜ்

Pr. Ambur Johnraj • 139 பாடல்கள் (songs)

📖 ஊழியர் / பாடகர் வரலாறு (Biography & Ministry Profile)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தருடைய தயவினாலும், கிருபையினாலும் 'இயேசுவே உம்மோடு நானிருந்தால்' என்ற தலைப்பில் பாடல்களையும், இன்னிசையில் நற்செய்தி வழியாக கதாகாலட்ஷேபங்களையும், ஒலி நாடாக்களாக வெளியிட்டு வருகிறோம். சபை ஊழியங்களையும், நற்செய்தி ஊழியங்களையும். ஒலி நாடாக்கள் ஊழியங்களையும், செய்து வருகின்ற நான் பரம்பரையிலேயே கிறிஸ்தவன் அல்ல. ஒரு இந்து மந்திரவாதியின் மகனாக பிறந்த என்னை, விக்கிர ஆராதனைக்காரனாகவும், பாவியாகவும் வாழ்ந்த என்னை கர்த்தர் 1972ம் வருடம் இரட்சித்தார். 1977ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, எனக்கு கிடைத்த அரசாங்க வேலையை விட்டு விட்டு. தேவன் தமது கிருபையால் கொடுத்த இந்த கனமான ஊழியத்தை. அவர் அழைத்த அழைப்பின் பேரில் ஆம்பூரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் அநேக இடங்களிலும் செய்து வருகிறேன். ஒலி நாடாக்கள் வழியாகவும், புத்தகம் வழியாகவும், பத்திரிக்கை வழியாகவும், வானொலி வழியாகவும், தொலைக்காட்சி வழியாகவும், செய்திகளும், பாடல்களும் வெளிவர ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தந்த பாடும் கிருபைகளைக் கொண்டு, நான் பாடியிருக்கிறது போல நீங்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பாடவேண்டும் என்றும் உங்கள் பாடல் தொனியினால் அகிலத்தை நிரப்ப வேண்டும் என்றும் வாஞ்சிக்கிறேன். எங்கள் சமாதான பிரபு அனைத்து சபை ஊழியங்களுக்காகவும், ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தேவ கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

அசைவாடும் தேவ ஆவியே அனல்அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேஅதிசமானவரே இயேசு அற்புதமானவரேஅன்பே அன்பே அழகேஅன்பே உமக்கு ஆராதனை என்அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின் அப்பா அப்பா இயேசு அப்பாஅப்பா உந்தன் மடியிலே சாய்ந்துஅப்பா உமக்கு மகிமையும்அப்பா உம்மை ஆராதிக்கிறேன்அழகு என் ஏசுவின் அழகு மகிமைஆயிரம் ஆண்டுகள் அழுதாலும்ஆயிரம் நாவுகள் போதாதுஆயிரம் நாவுகள் போதாதேஆராதனை உமக்கு தான்ஆராதனை செய்கிறேன்ஆறுதல் உனக்களிப்பார்ஆவியானவரே அருமையானவரேஇதுவரை செய்த நன்மைகளுக்காய்இந்தியா இந்தியா இந்தியாஇயேசப்பா இயேசப்பா என் உயிரேஇயேசப்பா உம்மை நான் ஆராதிக்கின்றேன்இயேசு ராஜா உம் பிரசன்னம்இயேசுவின் அன்பை மறந்துஇயேசுவின் இரத்தத்தில் மறைந்துஇயேசுவுக்கு ஆராதனை பிதாவுக்கு ஆராதனைஇயேசுவே நீர் எனக்குஇரத்தத்தால் நீதிமானாய் மாற்றினீரேஉங்கமேல ஆசைஉடைந்த உள்ளத்தை நோக்குகிறீர்உண்டு பண்ண தெய்வம்உந்தன் கிருபை போதுமேஉனக்காக யாவையும் செய்திடுவர்உன்னை எண்ணி உள்ளம் நொந்துஉமக்கே மகிமை செலுத்துவோம்உமது கரங்களிலேஉமது சமூகம் வரும்போதெல்லாம்உம் சமூகம் இன்பமானதுஉம் சமூகம் இன்பமானதுஉம்மை காணாமல் வாழ்வதெப்படிஉம்மைத் தானே நேசிக்கிறேன்உம்மைப் போல யாரும் இல்லைஉம்மைப் போலொரு தெய்வமில்லைஉம்மைப்போல யாரும் இல்லைஉம்மோடு இருக்கணும்உம்மோடு நான் இருந்தால்உம்மோடு நான் இருந்தால்உயிரே உயிரே உம்மை துதிப்பேன்உருவாக்கும் கரங்களிலேஉலக மாயையிலே உழலும்உள்ளமெல்லாம் பொங்குதையாஊற்றும் தேவா ஜெப ஆவியைஎண்ணி எண்ணி பார்க்கிறேன்எந்தன் நேசரே உந்தன் மார்பினில்எந்தன் நேசரே உந்தன் மார்பினில்என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்என் ஆத்ம நேசர் என்னை என்றும்என் இயேசுவே என் இரட்சகாஎன் உள்ளம் உம்மை நாடுதேஎன் எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம்என்னதான் என்னில் கண்டீர்என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாமே நீங்க தானப்பாஎல்லாமே நீங்க தானப்பா ஏசுவுக்கு புதுப்பாட்டு என்றென்றும்ஏசைய்யா நான் வெறும் மரம்ஏறெடுத்து பார்த்திடுவோம் அறுவடைஒரு தந்தையை போலஒரே ஒரு வாழ்க்கைஓ ஜனங்களே விரைந்துகண்கள் திறக்கனும் கர்த்தரைகண்ணீருக்கு கணக்கு வைக்கும்கண்மணி போல் காப்பவரேகண்மணி போல் காப்பவரேகருவினிலே என்னைகர்த்தரை துதிக்கிறோம் அவர் நல்லவர்கர்த்தரை நான் எக்காலத்திலும்கர்த்தர் உன்னை உயர்த்தும் போதுகல்வாரியில் கர்த்தாவேகாட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலிகிருபை கிருபை கிருபையேகிறிஸ்துவில் புது பாட்டுகொண்டாடும் வாழ்வில் திண்டாட்டம்சகலவித கிருபைகளைசெட்டைகளின் மறைவினிலேசெய்திடுவார் செய்திடுவார்ஜீவனைப் பார்க்கிலும் உந்தன் கிருபைஜெப ஆவி ஊற்றுமைய்யாஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரேதனிமையிலும் முதுமையிலும்தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையேதாய்போல தேற்றும் தேவன்துதி கீதம் பாடி துதிப்போம்துதிகளின் பாத்திரனே ஸ்தோத்திரம்துதிபலி செலுத்திடுவோம்துதிபாடுவோம் துதிபாடுவோம்தேனிலும் மதுரமாமே இயேசுதேவனின் சந்ததிநன்றி இயேசுவே உம் அன்பிற்காய்நன்றி ஏசைய்யாநன்றி ஐயா நன்றி ஐயாநன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி ஜயா நன்றி ஐயாநன்றி நிறைந்த உள்ளத்தோடு நாதன் இயேசுவைநன்றி ராஜா இயேசு ராஜாநன்றி ராஜா நன்றி ராஜாநன்றியால் பாடுவேன் இயேசு ராஜாநமஸ்காரம் நமஸ்காரம்நல்லவரே நன்மைகள் செய்தவரேநான் தன்னந்தனியே நடந்து வந்தேன்நிலையில்லா உலகில் நிம்மதி நீரேநீச்சல் ஆழம் கொண்டு போங்கநீரே நீரே எந்தன் தேவன்நீர் எனக்கு போதுமானவர்நெஞ்சினிலே நிறைந்தவரேநெஞ்சுக்கு நிம்மதி தேவனின்பரிசுத்தரே உம்மை பாடுகிறோம்பாதை தவறி போன மனிதன்பாத்திரரே பாத்திரரே துதிக்குபார சிலுவையிலேபாவம் போக்கும் ஜீவ தேவன்பாவம் போக்கும் தெய்வந்தான்பிரச்சனை இல்லாத குடும்பம்பெரியவரே பெரியவரே இயேசு பெரியவரேபோதும் போதுமைய்யாமகிமையின் ஆலயம் என்னையாருண்டு யாருண்டு உம்மைபோலயாரை நான் அனுப்புவேன்ராஜா உம்மை துதிப்பேன்ராஜா ராஜா எங்கள் இயேசுராஜா வந்திருக்கிறார் நம் நடுவிராஜாதி ராஜா எங்கள் தேவாதி தேவாவானியிலும் பூவியிலும்வாழ்வு தந்த வள்ளலேவேதத்தையே ஏந்திகிட்டுஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யாஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஹோலி ஹோலி ஜாலி ஜாலி