NithyamNITHYAM SONGS

Home › Artists › Pr. S. சந்திரசேகரன்

P

Pr. S. சந்திரசேகரன்

Pr. S. Chandrasekaran • 99 பாடல்கள் (songs)

📖 ஊழியர் / பாடகர் வரலாறு (Biography & Ministry Profile)

என் அன்புக்குரியவர்களே நாங்கள் இந்தியா சென்றிருந்த போது எனது சகோதரன் டேவிட் என்னிடம் சொன்னா குறிப்பிட்ட ஒரு சகோதரி தன் வீட்டில் யூதாவின் செங்கோல் பாடல்களை கேட்டு கொண்டிருந்த பொழுது அந்த சகோதரிக்குள் இருந்த அசுத்த ஆவி வெளியேறியதாக கூறினார் அதுபோல் குவைத்து தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சகோதரி மங்கை கரிசி கண்ணீரோடு தொலைபேசியின் மூலமாய் என்னோடு இவ்விதமாய் பேசினார் பாஸ்டர் நான் ஒரு இந்து சகோதரி என் கணவர் நிமித்தம் என் உள்ளம் உடைந்து மரித்து போகலாம் என்று இருந்தேன். என் நண்பர் மூலம் உங்கள் பாடல்களை கேட்டேன். அப்பொழுது எனக்குள் விவரிக்க முடியாத ஒரு புதிய சமாதானமும் நம்பிக்கையும் வந்தது. இப்பொழுதே நான் உங்கள் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்கிறேன். எப்படி இந்த இயேசுவை பின்பற்ற வேண்டும் என்று கண்ணீரோடு என்னிடம் பேசினார். ஆம் பிரியமானவர்களே இன்றைக்கும் நமது ஆண்டவருடைய வல்லமைகள் குன்றி குறைந்து போகவில்லை அவருடைய உயிர்தெழுதலின் மகிமை இன்றைக்கும் நம் மத்தியிலே அசைவாடி கொண்டிருக்கிறது. நமது ஆண்டவர் சொன்னார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னார் இந்த பாடல்களை நீங்களும் பயத்தோடும் பக்தியோடும் கேட்பீர்களானால் உங்கள் வாழ்க்கையில் உள்ள கவலை கண்ணீர் வியாதி வறுமை அனைத்தையும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீக்கி உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் இாடல்களை கேட்ட உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.

அடித்த கரம் உன்னை தேற்றிடும்அபிஷேகம் ஊற்றும் தேவனேஅப்பா இயேசு நீங்க வந்தால்அப்பா நீங்க செய்த நன்மைஅலையலையாய் வரும் ஆசீர்வாதம்ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேஆண்டவர் இயேசுவின் நாமத்தில்ஆபிரகாமின் தேவனேஆராதனை ஆராதனை ஆவியோடுஆராதனை ஆராதனை வல்லவரேஆவியில் நிறைந்து ஜீவிக்கஇதயத்தின் காயத்தைஇதயமே இதயமேஇது கர்த்தராலே வந்த காரியம்இதோ சகோதரர் ஒருமித்துஇந்த திருமணமே தேவன் தந்த மணமேஇயேசப்பா உங்க நாமத்தில்இயேசப்பா உம் நாமத்தினாலேஇயேசப்பா நானும் வருகிறேன்இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதும்இயேசு நீங்கயில்லாமஇயேசுவின் இரத்தத்தால்இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்இருள் சூழும் வேளையிலே நான்உங்க நாமம் உயர்த்தும்உந்தன் கிருபைதான்உந்தன் பாதத்திலே அமர்ந்திடஉன்னதமானவரின் உயர்உம்மைப்போல் மாறிட உலகம்எங்களுக்கு அல்ல கர்த்தாவேஎந்தன் தேவா எனக்கு இரங்குமேஎனக்காகவே யாவையும்என் ஏக்கம் எல்லாம் உம்என் ஜீவன் உம்மை தேடுதேஎன் தலையெல்லாம் தண்ணீராகணும்என் தேவனே என்னைஎன் மனதில் உள்ள ஏக்கங்களைஎருசலேமே எருசலேமே நான்எல்லா தீமைகள் அனைத்திருக்கும்எல்லா மகிமைக்கும் பாத்திரரேஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்ஒரு சபையில் நிலைத்திருகர்த்தருக்கு புதுப்பாட்டைகர்த்தருக்குப் புதுப்பாட்டைகர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்கர்த்தர் சொல்ல ஆகுமேகர்த்தர் சொல்ல ஆகுமேகர்த்தாவே எதுவரைக்கும்கர்த்தாவே தேவர்களில்கர்த்தாவே நீர் மாட்சிமைகானாவூரின் கல்யாண வீட்டில்கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்கேரூபீன் சேராபின்கள்சத்துருவின் கோட்டையைசிலர் இரதங்களை குறித்துசுவிசேஷமா உலக சுகபோகமாசேனைகளின் கர்த்தர் முன் செல்கின்றார்ஜெப அறைக்குள் என்னைதடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும்தந்தையே பரிசுத்த தந்தையேதவழ்ந்து தள்ளாடி வருகின்றார்தாங்கட்டுமே உம் கிருபை தேவனேதாயைப் போல் தேற்றினீரே நன்றி ஐயாதுதிப்பதற்கு சோர்ந்துதூய ஆவியை ஊற்றிங்கப்பாதேவ ஆவியினால்தேவனே உம் வார்த்தையால்தேவன் நமக்கு அடைக்கலம்தேவா உன் நாமத்தைதேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்நல்ல குணமுள்ள மனைவியைநான் கிறிஸ்துவோடுநான் பாட வருவீர் ஐயாநான் பாவி தான் ஆனாலும்நான் பாவிதான் ஆனாலும்நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்நினிவேக்கு இரங்கினீரேநீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காதுநீ மலைமேல் உள்ள பட்டணம்நெஞ்சிலே நிறைந்தவரேபயத்தோடும் நடுக்கத்தோடும்பரலோகமே உம்மைத் துதிப்பதால்பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்லபார்க்க கூடாத இடத்தைபாவ இருளில் தடுமாறிபாவியாகிய எந்தன் மேல்பூலோக வாழ்க்கையிலேபேசும் கர்த்தாவேமகிழ்ச்சி இந்நாளிலேமகிழ்ச்சியின் நாளிதேமன்னிப்பு தாருமையா என் மணவாளனேமான்கள் நீரோடையை வாஞ்சித்துமேலே வானத்திலும் கிழே பூமியிலும்மேலே வானத்திலும் கீழே பூமியிலும்வழியும் நீரே சத்தியம் நீரேவிண்ணப்பிக்கும் ஆவியேவேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்ஸற்வ பாபக் கறகள்