பாடல் #999
மறு பிறப்படைந்தேனே நான்
🔤 Maru Pirappatainthaenae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறு பிறப்படைந்தேனே நான் இயேசுவின் மகிமையாய் வாழ்வேளே தினம் துதித்திடுவேனே என் தேவனின் தெய் திருப்பாதம் பணிவேனே காலங்கள் மாற்றும் தேவன் எந்தள் கவலைகள் மாற்றினாரே ஞாலங்கள் படைத்த தேவன் தெய் என்னை நிதானத்தில் நடத்துகின்றார் திகைத்திடும் போது தேவ தூதர்கள் என்னை தாங்கி நடத்திட அருளுகின்றார் முடிவுவரை என்னை காத்திடுவார் என்றும் மாறாத இயேசு இன்றும் ஜீவிக்கின்றார் ஆவியின் கனிகளும் அருளி அவர் எந்தன் ஆத்மாவை அழிவுக்கு விலக்குகின்றார் நீதியின் பாதையில் அனுதினமும் என்னை நடத்திடும் இயேசு என்றும் கைவிடாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maru Pirappatainthaenae Naan Yesuvin Makimaiyaay Vaazhvaelae Thinam Thuthitthituvaenae En Devanin They Thiruppaadham Panivaenae Kaalanggal Maarrum Devan Endhal Kavalaigal Maarrinaarae Njaalanggal Pataittha Devan They Ennai Nithaanatthil Natatthukinraar Thikaitthitum Pothu Thaeva Thoodharkal Ennai Thaangki Natatthida Arulukinraar Mutivuvarai Ennai Kaatthituvaar Enrum Maaraadha Yesu Inrum Jeevikkinraar Aaviyin Kanigalum Aruli Avar Endhan Aathmaavai Azhivukku Vilakkukinraar Neethiyin Paathaiyil Anuthinamum Ennai Natatthitum Yesu Enrum Kaivitaarae