பாடல் #998
இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே
🔤 Irundhavarum Irupparum Iniyum Varubavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும் பெரியவரும் நீரே உமக்கே ஆராதனை (4) ஐயா 1. எபினேசரே நீர் வாழ்க என் மீட்பரே நீர் வாழ்க என்னையும் நடத்தும் என் தெய்வம் நீரே உம்மைப்போல் nஐபித்திட ஏங்குகிறேன் 2. பரிசுத்தரே நீர் வாழ்க பரிகாரியே நீர் வாழ்க துதியும் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே செலுத்துகிறோம் 3. வல்லமையே நீர் வாழ்க வழிகாட்டியே நீர் வாழ்க மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றிடும் தெய்வமே நடத்திடுமே 4. அடைக்கலமே நீர் வாழ்க அதிசயமே நீர் வாழ்க ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே சொந்தமும் நீரே 5. வைத்தியரே நீர் வாழ்க வல்லவரே நீர் வாழ்க பலத்த துருகம் எனக்கு நீரே உமக்குள் வந்து சுகம் பெறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irundhavarum Irupparum Iniyum Varubavarae Uyandhavarum Sirandhavarum Periyavarum Neerae Umakkae Aaraadhanai (4) Aiyaa 1. Epinaesarae Neer Vaazhka En Meetparae Neer Vaazhka Ennaiyum Natatthum En Theyvam Neerae Ummaippol naipitthida Aengkukiraen 2. Parisuttharae Neer Vaazhka Parikaariyae Neer Vaazhka Thuthiyum Umakkae Kanamum Umakkae Pugazhum Umakkae Selutthukirom 3. Vallamaiyae Neer Vaazhka Vazhikaattiyae Neer Vaazhka Maegasthambamae Akkini Sthambamae Thaerritum Theyvamae Natatthitumae 4. Ataikkalamae Neer Vaazhka Athisayamae Neer Vaazhka Aathiyum Neerae Andhamum Neerae Jothiyum Neerae Sondhamum Neerae 5. Vaitthiyarae Neer Vaazhka Vallavarae Neer Vaazhka Palattha Thurugam Enakku Neerae Umakkul Vanthu Sugam Peruvaen