பாடல் #995
இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்
🔤 Iraamuzhuvathum Pirayaasappattaen
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராமுழுவதும் பிரயாசப்பட்டேன் ஒன்றுமகப் படவில்லை ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே வலையை விரிக்கின்றேன் நான் இரவெல்லாம் கடலின் மேல் சுயத்தால் போராடினேன் ஓன்றும் அகப்படவில்லை சோர்ந்து போனேன் நான் ஆயினும்... உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கின்றேன் சோதனைப் பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் ஆயினும்... என் தேச எல்லைகள் எங்கும் உம் நாமம் உயரணுமே ஆயிரமாயிர ஜனங்கள் உம்பாதம் வர வேண்டுமே ஆயினும்...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraamuzhuvathum Pirayaasappattaen Onrumakap Patavillai Aayinum Undhan Vaartthaiyin Patiyae Valaiyai Virikkinraen Naan Iravellaam Katalin Mael Suyatthaal Poraatinaen Onrum Agappatavillai Sornthu Ponaen Naan Aayinum... Umakkaay Oozhiyam Seyya Thinamum Vaanjsikkinraen Sodhanaip Paathaiyilae Sornthu Vaatukinraen Aayinum... En Thaesa Ellaigal Engkum Um Naamam Uyaranumae Aayiramaayira Jananggal Umpaadham Vara Vaentumae Aayinum...