பாடல் #994
இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி
🔤 Iraatthiriyil Maeypparukku Narseythi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்தது இயேசு பாலன் பூமியில் இன்று பிறந்தார் என்றே ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் இன்று இயேசு ராஜா பிறந்தாரே ஆநசசல அநசசல அநசசல அநசசல ஊசளைவ அயள ஆலேலு ஆலே-லுயா ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் இன்று ஏசு ராஜா பிறந்தாரே 2. பனியில் நனைவோம் நாங்கள் மகிழ்ந்து ஆடுவோம் ஆலயம் செல்லுவோம் கிறிஸ்மஸ் கீதம் பாடுவோம் 1. Long time ago in Bethlehem, So the Holy Bible says Mary’s Boy Child Jesus Christ was born on Christmas day Hark the Herald angels sing, Listen to what they say And Man live for evermore Because of Christmas day 2.While shepherds watch their flock by night, They see a bright new star They hear a choir of angels sing, Music seems to come from afar
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Iraatthiriyil Maeypparukku Narseythi Onru Vandhathu Yesu Paalan Poomiyil Inru Piranthaar Enrae Aatuvom Paatuvom Naanggal Kontaatuvom Inru Yesu Raajaa Piranthaarae Aanasasala Anasasala Anasasala Anasasala Oosalaiva Ayala Aalaelu Aalae-luyaa Aatuvom Paatuvom Naanggal Kontaatuvom Inru Aesu Raajaa Piranthaarae 2. Paniyil Nanaivom Naanggal Makizhnthu Aatuvom Aalayam Selluvom Kirismas Keedham Paatuvom 1. Long time ago in Bethlehem, So the Holy Bible says Mary’s Boy Child Jesus Christ was born on Christmas day Hark the Herald angels sing, Listen to what they say And Man live for evermore Because of Christmas day 2.While shepherds watch their flock by night, They see a bright new star They hear a choir of angels sing, Music seems to come from afar