பாடல் #993
இராஜாதி ராஜா
🔤 Iraajaathi Raajaa
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி ராஜா இயேசு ராஜா கர்த்தாதி கர்த்தா இயேசு கர்த்தா தேவாதி தேவன் இயேசு தேவன் மன்னாதி மன்னன் இயேசு மன்னன் அல்லேலூயா... அல்லேலூயா காட்டு மரங்கள் நடுவிலே கிச்சிலி மரம் இயேசு பள்ளத்தாக்கின் மத்தியிலே லீலி புஷ்பம் இயேசு சாரோனின் ரோஜா இவர் மகிமையின் ராஜா இவர் அல்லேலூயா... அல்லேலூயா பதினாயிரங்களில் சிறந்தவர் இயேசு பாவத்தை பாராத சுத்த கண்ணன் இயேசு வெண்மையும் சிவப்புமானவர் ஆத்தும நேசர் இவர் அல்லேலூயா... அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Raajaa Yesu Raajaa Kartthaathi Kartthaa Yesu Kartthaa Thaevaathi Devan Yesu Devan Mannaathi Mannan Yesu Mannan Allaelooyaa... Allaelooyaa Kaattu Maranggal Natuvilae Kichsili Maram Yesu Pallatthaakkin Matthiyilae Leeli Pushpam Yesu Saaronin Rojaa Ivar Makimaiyin Raajaa Ivar Allaelooyaa... Allaelooyaa Pathinaayiranggalil Sirandhavar Yesu Paavatthai Paaraadha Suttha Kannan Yesu Venmaiyum Sivappumaanavar Aatthuma Naesar Ivar Allaelooyaa... Allaelooyaa